அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 10:34 pm

பூக்களை பறிக்காதே ..
பறித்தால் சூடாதே
சூடினால் வாட விடாதே ...
வாடினான் எறிந்து விடாதே ...
எறிந்த மலரைப் போல்
என்னை மறந்துவிடாதே....

உன் நினைவுகளில்
உயிர் இல்லை
ஆனால்,
நான் உயிர் வாழ
காரணம்
உன் நினைவுகள் தான்...!!!

என்னை தூக்கி நீ எறிந்தாலும் ..
எறிந்த அந்த நினைவுகளுடன் ..
வாழ்வேன் சாகும் வரை...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 10:53 pm

இரவு பகல்...
நாள் என்பது ஒன்று ...
வலது கண் இடது கண் ....
பார்வை என்பது ஒன்று....
சிறகுகள் இரண்டு ...
பறப்பது என்பது ஒன்று ..
இதயம் இரண்டானாலும் ..
உயிர் ஒன்றுதான் ....
உண்மைக்காதல் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 04, 2016 10:38 pm

ஒவ்வொரு காதலனும் ....
முத்தமுட முன்னர் ...
விரும்புவது ....
காதலியின் தோளில்...
சாய்வதற்கே ....
ஏன் என்று
கேட்டுப்பாருங்கள் ....
யாராலும் காரணம் ....
சொல்லிவிட முடியாது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 04, 2016 10:44 pm

என்னை உனக்கு ....
பிடிக்கவில்லையென்றால் ...
உண்மையாக என்னை ....
வெறுத்துவிடு ....!!!

பிடிக்கததுபோல் ...
நடிக்காதே - அது ....
என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாய் கொல்கிறது....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 04, 2016 10:58 pm

வேண்டாமடி ...
என்னை காதலித்து விடாதே ....
நான் படும் அவஸ்தையை ....
நீயும் படாதே ....!!!

இதயத்தின் காயங்கள்
உள்ளேயே இருப்பதால் ....
வெளியே தோன்றும் ....
அழகில் மயங்கி விடாதே ...!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 04, 2016 11:03 pm

உனக்கு ....
முதல் நான் ...
இறந்தாலோ ....
எனக்கு....
முதல் - நீ
இறந்தாலோ ....
நம் ....
கல்லறையின் ...
வாசகம் - " மீண்டும்
காதலிப்போம் " ....
அடுத்த ஜென்மத்தில் ...!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 04, 2016 11:12 pm

நான்
உன்னை ஏமாற்றினால் ...
என்ன செய்வாய் ...
என்று விளையாட்டுக்கு ....
கேட்டபோதே ....
என் இதயம் இறந்து விட்டது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 11, 2016 9:15 pm

இரவே ...
விரைவாக வந்துவிடு ...
உன்னில் இருந்து ....
அழுவதே எனக்கு ....
சுகமாக இருக்கிறது ....!!!

மழையே ...
விரைவாக பொழிந்துவிடு ....
உன்னோடு சேர்ந்து ....
அழுவதே எனக்கு .....
பாதுகாப்பாக இருக்கிறது ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 11, 2016 9:35 pm

நீ
தரும் வலிகளை...
உன் முகத்துக்கு ...
சொல்ல முடியவில்லை ....
முடிந்தால் என் வரிகளை ....
பார் வலிகள் தெரியும் ...!!!

என்....
வரிகளை ....
வெறும் வரிகளாக ....
பார்க்காதே அந்த ...
வரிகளுக்கு ......
வலியாகிவிடும்...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 11, 2016 10:11 pm

நீ
என்னை விட்டு பிரிந்து ...
பலகாலங்கள் ஆகிவிட்டது ...
பலமுறை என் இதயத்துக்கு ...
சொல்லிவிட்டேன் ....
நம்பமாட்டேன் என்கிறது ...
என் இதயம் .....!!!

ஒருமுறை ...
நீ என் இதயத்தில் இருந்த ....
இடத்துக்கு வந்து ஆறுதல் ....
சொல்லிவிட்டு போவாயா ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 11, 2016 10:28 pm

நிஜமான வாழ்க்கை....
கிடைக்கவில்லை ....
கற்பனையில் என்றாலும் ....
வாழவிடு ....!!!

வாழ்ந்தால்
உன்னோடுதான் ...
வாழ்வேன் அடம்பிடிகிறது ...
மனசு .......!!!

மடிந்தால் ....
உன் நினைவோடு மடிவேன் ....
செத்து துடிக்கிறது ....
இதயம் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 11, 2016 10:44 pm

உன்னோடு ....
வாழவேண்டும் என்றுதான் ....
காதல் செய்தேன் ....
உன் மௌனம் என்னை ....
கொல்கிறது....!!!

உன்னோடு வாழவேண்டும் ...
என்பதெல்லாம் கலைந்து....
உன்னோடு பேசினால் ..
போதும் என்று ஏங்குகிறேன் ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 19, 2016 10:12 pm

வலிகள் மனதில் ....
வரும்போதேலாம் ....
மௌனமாக அழுவது ...
இதயம் .....!!!

உறவுகளை ....
வருத்த கூடாது ....
என்பதற்காக ....
போலியாய் சிரிக்கிறது ....
உதடு ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 25, 2016 10:19 pm

நீ ...
தந்த ...
வலிகளை தாங்கும் ....
சக்தி எனக்கில்லை ....
நீ தந்த வலிகள் ....
என்னவென்று என் ....
கவிதைகள் சொல்லும் ....!!!

ஒன்று ....
மட்டும் செய்துவிடாதே ....
நான் தனியே இருந்து ....
அழுவதுபோல் நீயும் ...
அழுதுவிடாதே - என்னை ....
ஆறுதல் படுத்த கவிதை ...
எப்போதும் இருக்கும் ....
உன்னை ஆறுதல் படுத்த ....
என்னை தவிர யாருமில்லை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 25, 2016 10:37 pm

ஒரு நாளுக்கு ....
ஒரு குறுஞ்செய்தியாகினும் ....
அனுப்பி வைத்துவிடு ....
உனக்கு அது குறுஞ்செய்தி....
எனக்கு பெரும் செய்தி ....!!!

நீ
நேரே வரவேண்டுமென்று ....
மனம் ஆசைப்படவில்லை ....
உன் நினைவில் வாழ்வே ....
ஆசைப்படுகிறேன் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 02, 2016 10:34 pm

நேரம் இருக்கும் போது ....
நினைத்து பார்பதற்கு .....
நான் உன் கைகடிகாரம் ...
இல்லை ........!!!

உன்னை நினைக்கும் ....
நேரமே என் நேரம் ....
என் மணிக்கூட்டில் ....
மணிமுள்ளும் - நீ
நிமிட முள்ளும் -நீ

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 02, 2016 10:51 pm

காதல்
எனக்கு மட்டும் ...
கா "தள்" ஆகிவிட்டது ....!!!

காதல்
எனக்கு மட்டும்
கா " டல் " ஆகிவிட்டது ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 05, 2016 9:25 pm

உன் மீது வைத்த ...
காதலுக்கு எனக்கு சொன்ன ....
வார்த்தை -நீ வேண்டாம் ...
போய் விடு ......!!!

உன்னை விட்டு ...
நான் விலகுகிறேன் ...
என்னை போல் உன்னை ....
நேசிப்பவர் யாரும் ....
இருக்க மாட்டார்கள் ...
என்பதை நிச்சயம் ....
உணர்வாய் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 05, 2016 9:44 pm

என்னை ......
வெறுப்பதுதான் ....
உனக்கு இன்பம் என்றால் ....
உன் வெறுப்பை கூட ....
ஏற்றுக்கொள்வேன் .....!!!

எங்கே
நீ வாழ்ந்தாலும் ....
எத்தனை காலம் ஆனாலும் ....
என் நினைவுகள் ......
உன்னை ...
ஒட்டியபடியே வாழ்வாய் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 05, 2016 9:59 pm

எனக்கு ஒரே ஒரு ....
உதவி செய்வாயா ...?
எனக்காக ஒருமுறை ....
தனியே இருந்து ....
என் நினைவுகளை ...
நினைத்துப்பார் ...!!!

உன் கண்ணில் ....
நீர் அருவியொன்று ....
நிச்சயம் ஓடும் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed May 18, 2016 10:31 pm

என்
ஞாபங்களையும் ...
நினைவுகளையும் ....
தூக்கி எறிந்துவிட்டு ...
நீ செல்ல முடியாது ....!!!

அது
உன் உடலோடும் ...
உயிரோடும் கலந்திருக்கும் ....
இரத்தமும் சதையும் ....
முடிந்தால் தூக்கி எறிந்துவிடு ....!!!

+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed May 18, 2016 10:51 pm

நீ என்னை .....
மறக்க வில்லை
அதுதான் உண்மை ....!!!

நீ
மறந்திருந்தால் ....
கவிதைகளை .....
விரும்பமாட்டாய்.....
என் நினைவுகள் ஒரு ...
ஓரத்தில் இருப்பதால் ...
தான் என்னை நினைத்து ....
கவலை படுகிறாய் ....!!!

+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri May 20, 2016 5:41 pm

உனக்கு எழுதிய ....
கவிதைகளையெல்லாம்
காகித கப்பல் செய்து
விளையாடி விட்டாய் ....!!!

நீ எனக்கு தந்த
வலிகளின் அடையாளம் ....
ஏன் உணர வில்லை ....?
காதலும் கவிதையும்...
யார் யாருக்குஎன்று ....
புரிந்துகொள்ள வேண்டும் ...!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri May 20, 2016 5:58 pm

தோள் கொடுக்க....
உயிர் காதலாய் ....
இருக்கும் வரை
தோல்விகள்....
தோல்வியல்ல .....!!!

தோல்விகள்....
ஆயிரம் ஆயிரம்...
தோன்றினாலும்...
துவண்டு விழேன்....
என்றிருந்த என்னை ...
விழ வைத்துவிட்டாய் ....
உன்னை இழந்ததை விட ...
தோல்வியே இல்லை....!!!

+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 23, 2016 9:13 pm

நீ
என்னை
வெறுத்துவிட்டாய் ....
அதை நினைத்து
நான் கண்ணீர் ....
சிந்தவில்லை ....!!!!

நீ
வெறுக்கும் அளவுக்கு ....
நான் உன் காதலை ....
வேதனை படுத்திவிட்டேன் ...
அதை நினைத்தே கண்ணீர் ....
வடிக்கிறேன் ....!!!

+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum