அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 23, 2016 9:35 pm

காதலால் கண்ணீர் ....
வருகின்றது எனில் ...
காதல் தூசு போல் ....
மாறிவிட்டதோ ....?

உன்னை நினைத்து ...
அழுவது என்ன என் ....
கடமையா ....?
உன்னை நினைக்கும் ....
போது கண்ணீர் வர ...
வைத்தவள் -நீ

+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 23, 2016 10:39 pm

இதயத்தை ...
கொஞ்சம் மென்மையாக்கி....
ஒருமுறை மெல்ல கண் மூடி ...
என்னை நினைத்துப்பார் ....
உன் விழியோரத்தில் ....
நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!

உன்னை
ஒவ்வொரு நாளும் ....
பார்த்த குற்றத்துக்காய் .....
என் கண் தன்னையே....
வருத்தி விடும் வலியின் ....
திரவமே கண்ணீர் ......!!!

+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue May 24, 2016 6:27 pm

உன்னோடு .....
பேச சந்தர்ப்பம் கிடைத்த....
போதெல்லாம் உன்னை....
பார்த்துகொண்டிருந்தால்....
போதும் என்று பேசாமல்....
போய்விடுவேன்.....!!!

தனியாக ....
சந்திக்கும் வாய்ப்பு...
கிடைத்தபோதெல்லாம்....
உன்னை சிந்தித்தாலே....
போதும் என்ற சிந்தணையில்...
சென்றுவிடுவேன்.....!!!

விளைவு .....
இன்னொருத்தியுடன் நானும்....
இன்னொருவனோடு நீயும்....
காதலை இழந்து வாழ்கிறோம்....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue May 24, 2016 10:40 pm

நீ
என்னை பார்த்தவுடன் ...
உடலால் விலகி போகிறாய் ...
உள்ளத்தால் உன்னால் ...
விலகி போகவே முடியாது ....!!!
விழிகளில் என்னை சுமர்ந்தவளே ...
வலிகளோடு ஏனடி வாழுகிறாய் ...?

&

நீ
வலியோடு வாழுகிறாய்
நான்
வலியோடு எழுதுகிறேன்
நம்
காதல் வலிக்காமல் இல்லை
^
கவி நாட்டரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue May 24, 2016 11:06 pm

என் ....
சோகம் என்னோடு .....
இருந்துவிட்டு போகட்டும் ....
எல்லாம் முடிந்துவிட்டது ...
என்று மனத்தால் நினைத்து ....
வாழ்ந்துகொண்டிரு .....!!!

காதல் இல்லாத இடத்தில் ...
காதல் சொன்னால் .....
கல்லெறி விழத்தான் செய்யும் ...!!!

&

நீ
காதலை இழந்து வாழ்கிறாய்
நான்
காதலோடு வாழ்கிறேன்
நம்மை
வலிகள் ஆண்டுகொள்ளட்டும் .....!!!
^
கவி நாட்டரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed May 25, 2016 5:51 pm

நீ
தந்தவலிகலால்....
உன்னை எப்போதோ ....
பிரிந்திருப்பேன் ....!!!

நல்லவனாக உனக்கு ...
தெரியும் காலத்தில் .....
நான் பிரிந்தால் -நீ
காலமெல்லாம் கவலை ...
படுவாய் என்பதால் ....
என்னை கெட்டவனாக ....
நீ நினைக்கும் காலத்தில் ....
பிரிகிறேன் ....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 30, 2016 10:16 pm

ஆயிரம் கவிதையை ....
வலியோடு எழுதினாலும் ....
அரைவாசி வலியையே....
எழுத முடிகிறது .....!!!

கடுமையான வலியை....
எழுத மனம் துடிக்கும் ....
வரிகள் போட்டி போடும் ....
இதயம் தடுக்கும் .....
அதற்குதானே உன்னை ....
வைத்திருந்த வலி புரியும் ....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 08, 2016 10:04 pm

நீ .....
தந்த வலியால்...
உடல் முழுவதும் ...
மறுத்து விட்டது ...
இதயம் கொஞ்சம் ஈரமாக ..
உள்ளது நீ என்னை ..
புரிந்து கொள்வாய் ....
விரும்பிகொள்வாய் ...!!!

உன்
மெளனத்தை கலைத்து
வெகு தூரம் சென்று....
திரும்பிப் பார்.....
உன் நினைவுகளால் ....
நெருப்பாய் நான் ..
எரிந்துகொண்டிருப்பதை ....!!!

+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 14, 2016 10:42 pm

காதலிக்க உள்ளம் ...
இருப்பவர்கள் மட்டும் ....
காதலியுங்கள் .....!!!

ஆயிரம் காரணத்தை ....
காதலுக்கு ஆயுதமாய் ....
ரணகனமாக்கும் ....
காதலை செய்யாதீர் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 14, 2016 11:07 pm

பேசாமல் விட்டு விடலாம் ...
பேசாமல் இருப்பதுபோல் ....
நடிப்பதுதான் கடினம் ....!!!

காதலிக்காமல் இருக்கலாம் ...
காதலிப்பதுபோல் நடிப்பது ....
காதலில் கொடுமை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 16, 2016 4:37 pm

நீ
புரிந்து கொள் ....
பிரிந்து செல் ....
இரண்டும் ....
கலந்த கலவை ....
காதலுக்கு .....
விஷம் .....!!!

நீ
என்னை புரியும் ....
வரை நான் உனக்கு ....
பொய்யாகவே ....
இருக்கும் ....
புரிந்தபின் இழந்த ....
காலத்தை நினைத்து ....
கண்ணீர் விடுவாய் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 21, 2016 6:14 pm

ஒருமுறை என்னை ...
காதலிப்பதாய் சொல்லு ....
அதற்கு அப்புறம் உன்னை ...
நான் காதலிக்க மாட்டேன் ....
உன்னை காதலிக்காமல் ....
என் மூசசு பிரிந்து விட ...
கூடாது என்பதற்காக ....
அவளிடம் கேட்டேன்....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 22, 2016 10:33 pm

வலிகள் தோன்ற தோன்ற .....
வரிகள் கண்ணீர் விடும் .....
கண்ணீர் விட விட....
காதல் கவிதைகள்
தோல்வியடையும்...!!!

வரிகள் இனிக்க இனிக்க
இதயம் துள்ளிக்குதிக்கும் ...
காதல் கவிதைகள்.....
இனிமையாகும் ...!!!

கண்கள் தான் இரண்டு ....
இதயம் ஒன்றுதானே ....
எதற்காக இரண்டையும் ....
தருகிறாய் .....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 22, 2016 10:47 pm

பல சோதனைகள்...
சந்தித்து பல ...
வேதனையையும் ....
சந்தித்தேன் ....
அத்தனைக்கும் தீர்வு
கண்டேன் ....
நீ காதல் செய்ததால் ....!!!

நீ ஏன் என்னை
பிரிந்தாய் என்று
இன்றுவரை
தீர்வு காணவில்லை ...!!!

எல்லோரும் வெற்றி
பெற்றால் -காதலை ...
யார் காதலிப்பார்கள் ....
என்பதற்காக நீ ....
என்னை பிரிந்தாயோ ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 22, 2016 11:03 pm

நாணயத்துக்கு
இரு பக்கம் போல்
நான் தலை , நீ பூ.....!!!

புத்தகத்துக்கு பண்பு போல்
நான் எழுத்து நீ வரிகள் ...!!!

இதயத்துக்கு இரு அறை
நான்வ லது நீ ,இடது....!!!

காதல் பிரிவுக்கு காரணம்
என் அதிக எதிர்பார்ப்பு ....
உன் அதிக நிராகரிப்பு ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 22, 2016 11:14 pm

உன்னை கடவுளாக ....
நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் -நீயோ ....
கடவுளை வணங்க ....
கோயில் போகணும் ....
என்கிறாய் ......!!!

நான் கவிதை ....
எழுதும்போது நீ ....
அருகில் இருக்கவேண்டும் ....
என்று ஆசைப்படுகிறேன் ....
நீயோ அக்கறையில்லாமல் ....
இருக்கிறாய் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 22, 2016 11:24 pm

ஒருபுறம் நினைவு
மறுபுறம் கனவு
நீ மகுடி
நான் பாம்பு
படாத பாடு படுகிறேன்....!!!
நீ அழுதத்தை
நம்பிவிட்டேன்
கண்ணீர் என்று ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jun 24, 2016 3:20 pm

எவரோடும் வாழலாம் ....
என்றிருந்திருந்தால் ....
காதல் தேவையில்லை ....!!!

உன்னோடு மட்டுமே ....
நான் வாழவேண்டும் ....
உனக்காகவே நான் ....
வாழவேண்டும் .....
என்பதால் உன்னை....
காதலித்தேன் .... !!!

இப்போ ....
உனக்காகவும் வாழ ....
முடியவில்லை .....
எனக்காக வாழவும் ....
முடியவில்லை ..........!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jun 24, 2016 4:32 pm

பிரிவை விட கொடுமை .....
காதலில் மௌனம் ......
மௌனத்தை விட கொடுமை ....
காதலில் சந்தேகம் ....!!!

உன்னை கனவில் ....
மட்டும் காதலித்திருந்தால் ....
கலங்கியிருக்க மாட்டேன்....
நினைவில் மட்டும் ....
காதலித்திருந்தாலும் .....
கலங்கியிருக்க மாட்டேன்....!!!

உன்னை உயிராய்
காற்றாய் காதலித்து .....
அவஸ்தைப்படுகிறேன் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 28, 2016 10:16 am

நீ
என்ன இருதய மாற்று
சிகிச்சையாசெய்து
விட்டாய் ..?

இத்தனைகாலம் பழகி
எத்தனையோ நினைவுகளை
தந்துவிட்டு ..

எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று ....
சிகிச்சையா செய்து விட்டாய் ?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 28, 2016 11:00 am

ஏனடி
பிரிந்த பின் இவ்வளவு
அன்பு காட்டுகிறாய் .................?

உன்னோடு
இருந்தபோது இவ்வளவு
அன்பை காட்டவிலையே .......?

இருந்த போது
நான் பட்ட துன்பத்தை விட
பிரிந்த பின் துன்பம்
சுகமாக உள்ளது ....!!!

பிரிந்து
இருந்து அன்பு காட்ட
வேண்டாம்!

நீ அருகில்
இருந்து சண்டை போடு
அது போதும்!!!...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 30, 2016 3:15 pm

காதலை
சொல்லவேண்டிய ....
நேரத்தில் சொல்லி விடு ....
இல்லையேல் காலம் ....
முழுவதும் காதலால் ....
காயப்படுவாய் .....!!!

என்றோ ஒருநாள் ...
சொல்லாமல் விட்ட காதல் ....
இதயத்துக்குள் முள்ளாய் ....
குத்திக்கொண்டே இருக்கும் .....!!!

காதலை சொல்லி வேதனை ....
பட்டவர்களை விட காதலை ....
சொல்லாமல் வேதனை ....
பட்டவர்களே அதிகம் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 06, 2016 4:52 pm

கைக்கு எட்டியது ....
வாய்க்கு எட்டவில்லை ...
என்பதுபோல் தான் ....
என் காதலும் .....
திருமண அழைப்பில் ....!!!

கை கோர்க்க முடிந்த ....
எனக்கு உன்னோடு ...
மாலை கோர்க்க ....
முடியவில்லை .............!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 06, 2016 5:13 pm

நேரம்
இருக்கின்ற போது ....
என்னுடன் பேசுகிறேன் ...
என்கிறாய் ......
நேரம் காலம் எல்லாம் ....
உன்னையே நினைக்கும் ....
என்னிடம் சொல்கிறாயே .....!!!

ஒரு
முறை என்னைப்போல் .....
துடித்துப்பார் -காதலின்
துடிப்பும் வலியும் அப்போது ....
உனக்கு புரியும் ......!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 06, 2016 5:37 pm

முயற்சிக்கிறேன் ....
உன்னை கண்டவுடன் ....
ஒரு பொய் சிரிப்பு சிரிக்க ....
உதட்டுக்கு முன்னரே ....
முந்தி கொண்டு ..
கண்ணீர் விட்டுவிடுகிறது .....
கண்கள் .......!!!

உன்னை நினைக்க .....
கவலையாக இருக்கிறது......
என் நினைவுகளை எப்படி ....
மறக்கப்போகிறாய் ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 2 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum