அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அவள் மனித தேவதை

Go down

அவள் மனித தேவதை Empty அவள் மனித தேவதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 15, 2017 12:37 pm

அவள் மனித தேவதை
--------------------------------
சூரியனின் பிரகாசதுக்கும்.......
சந்திரனின் குளிர்மைக்கும்.....
பிறந்தவள் என்பதால்.............
என்னவள் மனித தேவதையவள்.............!

பூக்களின் இதழ்களால்.....
திருமேனியானவள்.....
இசைக்கருவியின் இழைகளால்....
உடல் நரம்பானவள்..........
மெல்ல பேசினால் கூட........
மேனியது சிவக்கும்...........
நரம்புகள் இசைபாடும்.............!

மின்னல் கூட அவளை............
தீண்டமுடியாது மின்னனைவிட.......
சக்திகொண்ட கண்ணை......
கொண்டவள் என்பதால்............
கொவ்வை பழத்தை உதடாக......
கொண்டவள் என்றில்லை.........
கொவ்வைப்பழம் இவளிடம் .....
அழகை பெற்றதென்பேன்...................!

&
கவிப்புயல் இனியவன்
அவள் மனித தேவதை 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

அவள் மனித தேவதை Empty Re: அவள் மனித தேவதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 2:11 pm

அவள் மனித தேவதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum