அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

Go down

என் காதல் நேற்றும் இன்றும் ....!!! Empty என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 21, 2016 5:09 pm

அன்று ........!!!
நீ
பேசவரும்
வார்த்தை சொல்லுகிறது
நீ பேசாமல் இருக்கும்
காரணத்தை ...!!!

இன்று .....!!!
நீ
பேசாமல் இருக்கும் ...
காரணத்தை -நீ
பேசிய வார்த்தைகளே ....
காரணம் .....!!!

&
காதல் நேற்றும் இன்றும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

என் காதல் நேற்றும் இன்றும் ....!!! Empty Re: என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 21, 2016 5:31 pm

ஆயிரம்
முறை வலம்வந்தேன் ....
ஆயிரம் வலிகளை....
தந்தாய் அயராமல் ....
காதலித்தேன் அன்று .....!!!

துன்பங்களும் .....
துயரங்களும் தூசிபோல் ....
ஆக்கிவிட்டாய்...
வலிகள் எல்லாவற்றையும் ....
வரிகளாக்கிவிட்டேன் இன்று ....!!!

&
என் காதல் நேற்றும் இன்றும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

என் காதல் நேற்றும் இன்றும் ....!!! Empty Re: என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 21, 2016 5:54 pm

நீ -அன்று
இல்லாத வேளை -தன்
விருப்பப்படி கொல்லுகிறது
என் தனிமை ....!!!

நீ -இன்று
இருக்கும்போதே ....
உயிரோடு கொல்கிறது....
உன் பிரிவு ......!!!

&
என் காதல் நேற்றும் இன்றும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

என் காதல் நேற்றும் இன்றும் ....!!! Empty Re: என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum