அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கவிதை காதலின் தூதுவன்

Go down

கவிதை காதலின் தூதுவன்  Empty கவிதை காதலின் தூதுவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 28, 2016 10:37 pm

ஒரு ....
தலை காதலர்களே ....
காதலில் தோற்றவர்களே ....
கவலையே வேண்டாம் ....
காதல் கவிதையை ....
ரசியுங்கள் ....
காதல் நிச்சயம் ....
வெற்றிபெறும் ....
கவிதை காதலின் தூதுவன் ....!!!

&
கவிதை காதலின் தூதுவன்
காதலருக்கான சிறப்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிதை காதலின் தூதுவன்  Empty Re: கவிதை காதலின் தூதுவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 28, 2016 10:53 pm

உன்னுடன் பேச ....
எத்துனை ஆசையோ ....
அதே அளவுக்கு பேசாமல் ....
இருக்கவும் ....
ஆசைபப்டுகிறேன்......

வித்தியாசமாய் ....
நினைத்துவிடாதே ....
பேசினால் வார்த்தை அழகு .....
பேசாமல் விட்டால் வரிகள் அழகு ....!!!

&
கவிதை காதலின் தூதுவன்
காதலருக்கான சிறப்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிதை காதலின் தூதுவன்  Empty Re: கவிதை காதலின் தூதுவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 28, 2016 11:11 pm

தாமரை முகம் ....
நிலா மேனி ....
மீன் கண்கள் ...
வில் புருவம் .....
அன்ன நடை ....
தோகை கூந்தல் ....
கொவ்வை உதடு ....
வலம்புரி சங்கு ....
நூல் இடை ....

இத்தனை ...
அழகையும் கொண்ட ....
என்னவள் ....
என்னை காதலித்தால் ....
தேவதைகளின் ....
அரசியாவாள் ....!!!

&
கவிதை காதலின் தூதுவன்
காதலருக்கான சிறப்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிதை காதலின் தூதுவன்  Empty Re: கவிதை காதலின் தூதுவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 28, 2016 11:31 pm

நீ
பார்த்தும் பார்க்காத ...
போல் என்னை கடந்து ...
சென்றாலும் ....!!!

உன்
காதல் நிறைந்த இதயம் ....
என்னிடம் வந்து ஆறுதல் ....
சொல்லிவிட்டு செல்கிறது ....!!!

&
கவிதை காதலின் தூதுவன்
காதலருக்கான சிறப்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிதை காதலின் தூதுவன்  Empty Re: கவிதை காதலின் தூதுவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum