அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விடுகதைக்கவிதைகள்

Go down

விடுகதைக்கவிதைகள்  Empty விடுகதைக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 27, 2016 9:01 pm

அவன் .....
இல்லாவிட்டால் ....
நான் இல்லை ...
நான் இல்லாவிட்டால் ....
அவனுமில்லை ....
நாங்கள் இரட்டை ....
பிறவிகள் இல்லை ....
அப்போ நாங்கள் ....
யார் ...................?
&
&
&
&
&
விடை ; உடலும் உயிரும் ...!!!

^
சிறுவர்களுக்கான கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

விடுகதைக்கவிதைகள்  Empty Re: விடுகதைக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 27, 2016 9:20 pm

பூமியில்
மூன்றில் இரண்டு....
பங்கு .....
நான் ......!!!

உடலில் மூன்றில் ....
இரண்டு பங்கு .....
நான் ....!!!

என்னில் மூன்றில் ....
இரண்டு பங்கு .....!!!
ஆனால் என்னில் ....
சூரிய ஒளி படாது ....
அப்படிஎன்றால் ....
நான் யார் .....?

&
&
&
&
&
விடை ; இளநீர்

^
சிறுவர்களுக்கான கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum