அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எழுந்திரு போராடு வெற்றி

Go down

எழுந்திரு போராடு வெற்றி Empty எழுந்திரு போராடு வெற்றி

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 12, 2016 2:03 pm

வெற்றி....
மன திருப்தியை ....
கொடுக்கும் ...
தோல்வி ....
மன உறுதியை ...
கொடுக்கும் .....!!!

தோல்வியென்னும் ...
அக்கினிக்குள் வெந்து ....
வெற்றியென்னும் ...
அன்னத்தை உண் ....!!!

^
எழுந்திரு போராடு வெற்றி
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

எழுந்திரு போராடு வெற்றி Empty Re: எழுந்திரு போராடு வெற்றி

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 12, 2016 2:04 pm

வெற்றி....
மன திருப்தியை ....
கொடுக்கும் ...
தோல்வி ....
மன உறுதியை ...
கொடுக்கும் .....!!!

தோல்வியென்னும் ...
அக்கினிக்குள் வெந்து ....
வெற்றியென்னும் ...
அன்னத்தை உண் ....!!!

^
எழுந்திரு போராடு வெற்றி
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

எழுந்திரு போராடு வெற்றி Empty Re: எழுந்திரு போராடு வெற்றி

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 12, 2016 2:17 pm

விழுவது ஒன்றும் ....
தோல்வியல்ல ...
எல்லாமே விழுந்து ...
ஆகவேண்டும் ....!!!

விழுந்து எழாமல் ...
இருப்பதே தவறு .....
அப்படியும் விழுந்தால் ...
காய்ந்து விழும் ...
சருகுபோல் இருக்கணும் ....
விழுந்தாலும் பிறருக்கு ...
உதவுவதுபோல் ...!!!

^
எழுந்திரு போராடு வெற்றி
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

எழுந்திரு போராடு வெற்றி Empty Re: எழுந்திரு போராடு வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum