அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!!

Go down

 என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!! Empty என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 15, 2016 9:59 pm

......................................................................முகவரி
......................................................................இதய ராஜ மன்மதன்
......................................................................இதய இடதுபுற ஒழுங்கை
......................................................................காதல் குறுக்கு தெரு
......................................................................காதல் நகர்

இன்று இலத்திரனியல் சாதங்கள் உலகையே ஆக்கிரமித்து விட்டன . காதலர்கள் இயந்திரமயமாகி விட்டனர் . கிடைக்கும் நேரத்தில் முகநூல் ,வாடசப் .ஈமெயில் வைபர் என்று இலத்திரனியல் சாதனத்தில்
காதலை பரிமாறுகிறார்கள் அவை பரிமாற்று சாதனங்களாக இருக்கின்றனவே தவிர .உணர்வை மீட்கும் சாதனமாக காணப்படுவதில்லை . படித்தவுடன் டிலீற் பண்ணுவதுடன் அதன் உணர்வும் இறந்து விடுகிறது

ஆனால் காதல் கடிதம் அப்படியல்ல ........!!!

........................................கடித்தத்தில் ஆயிரம் வர்ணனைகள் பிடிக்குமோ பிடிக்காதோ எழுதியே ஆவோம்
அந்த கடிதத்தை பாதுகாக்க படும் போராட்டம் வாழ்கையின் பெரும் இன்பம் . யாருக்கும் தெரியவும்
கூடாது . அடிகடி எழுத்து வாசிக்கவும் வேண்டும் . யாரும் பார்த்திடவும் கூடாது . யாருக்கும் கேட்கவும்
கூடாது . ஆனால் வாய் விட்டு வாசிக்கவும் வேண்டும் . இத்தனை இன்பத்தை தரும் காதல் கடிதம்
இன்று இறந்துகொண்டு வருகிறது . இல்லையென்றே சொல்லலாம் . இந்த காதல் கடிதத்தின் சுவாரிசத்தை எழுதுவோம் என்ற எண்ணத்துடன் அழுத்த ஆரம்பிக்கிறேன் உறவுகளே வாருங்கள்
என்னோடு நீங்கள் காதல் கடித்தத்தின் இன்பத்தை அனுபவிப்போம் .........!!!

இவன்
இதய ராஜ மன்மதன்
காதல் நகர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

 என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!! Empty Re: என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 15, 2016 10:00 pm

இதய மன்மதன்
இதய கோயில் வீதி
இதயத்துடிப்பு ஒழுங்கை
இதய நகர் -02

என்னுயிரே உனக்காக எழுதும் உயிர் மடல் ........!!!

நீ என்னிடம் நலமாகவே இருகிறாய் , இருப்பாய் உன்னை நான் இதயத்தில் வைத்திருப்பதால் நீ வேறு நான் வேறாக எப்பவுமே இருக்க முடியாது . என் இதயம் துடிப்பதே என் இதயத்தில் இருந்து நீ விடும் மூச்சு காற்றால் தான் என்பதை நான் கூறித்தான் நீ புரியவேண்டும் என்பதில்லை ......!!!

என்னவளே ....!!!

உன்னை பிரிந்து சிலமணிநேரம் வாழ்வது பிராணவாயு இல்லாத இடத்தில் நான் வாழ்வதற்கு நிகரானது உன் நினைவு என்னை வதைக்கும் போதெலாம் எனக்கு ஒன்றே ஒன்று தோன்றும் உனக்கு கடிதம் எழுதுவதே . இடை இடையே கவிதை போல் ஒன்றை கிறுக்குவேன் . அதை நீ கவிதையாக
வாசித்துகொள் .......!!!

ஒரு
நிமிடமேனும் உன்னை ....
நினைக்கவில்லை ....
என்றால் அந்த மணிநேரம் ...
நான் இறந்து பிறந்தேன் ....
என்பதுதான் கருத்து .....!!!

உன்னிடம் இருந்து வரும் கடிதம் வெறும் காகிதம் இல்லை. உன் இதயத்தின் உணர்வுகள் என்பதை
அறிவேன் . காலம் தாழ்த்தாமல் எனக்கு ஒரு கடிதம் எழுது உயிரே .....!!!

இப்படிக்கு
இதயத்தோடு காத்திருக்கும்
இதய மன்மதன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

 என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!! Empty Re: என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 15, 2016 10:58 pm

உலகின்
ஒவ்வொரு உயிரினதுக்கும்...
ஜோடி படைக்கபடுகிறது....
எந்த மூலையில் இருந்தாலும் ....
இணைந்தே தீரும் -நீயும்
இணையாமலாவிடுவாய்....?

சுய புத்தி
இருந்து பயனில்லை
காதல் புத்தி வரவேண்டும் ...
காதல் செய்வதற்கு ....!


+
கவிதையால் காதல் செய்கிறேன் 22
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

 என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!! Empty Re: என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum