அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம்

2 posters

Go down

தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம்  Empty தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 9:51 am

தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம் 
------------------------------------------------------------------------

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் 
...............மிகநல்ல வீணை தடவி ......................
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
...............உளமே புகுந்த அதனால் ....................
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி 
...............சனிபாம்பி ரண்டும் உடனே ..............
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
.............அடியா ரவர்க்கு மிகவே ....................

அனைத்து கிரக தோஷங்களும் நிச்சயம் நீங்கும் 
எல்லா கிரகங்களும் எப்போதும் நன்மையே புரியும் 
நம்புங்கள் நல்லதே நடக்கும் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம்  Empty Re: தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம்

Post by aby Sat Mar 12, 2016 7:56 pm

cheers cheers cheers cheers

aby

Posts : 6
Join date : 25/10/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum