அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விதிமுறைகள்

4 posters

Go down

விதிமுறைகள் Empty விதிமுறைகள்

Post by Admin Thu Oct 24, 2013 8:43 pm

தமிழ் இனிமை பயனர் பெயர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில்இணைத்துக் கொள்ளுங்கள் .



தமிழ் இனிமையில் உங்களுடைய ஆக்கங்களை பொருத்தமான தலைப்பின் கீழ் பதிய வேண்டும்.



தமிழ் இனிமையில் வேறு தளத்தில் இருந்து பெறப்பட்ட பதிவுகளாக இருப்பின் தகவல் எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த தளத்தின் இணைய முகவரி அல்லது எழுதியவர் பெயர் போன்றவற்றை இணைக்க வேண்டும்.



தமிழ் இனிமையில் காப்புரிமை மீறல் பதிவுகள், சட்டத்திற்கு புறம்பான தரவிறக்க லிங்குகளை பதிய கூடாது.



தமிழ் இனிமையில் உங்களுடைய ஆக்கங்களை பொருத்தமான தலைப்பின் கீழ் பதிய வேண்டும்.



தமிழ் இனிமையில் பதியப்பட்டுள்ள பதிவுகளுக்கு ஏற்ற வகையில் பின்னூட்டங்கள் பதில்கள் பண்பான மற்றும் கண்ணியமான முறையில் இடம்பெறவேண்டும்..



தமிழ் இனிமையில் வன்முறை மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதிவுகள் இடம்பெறக் கூடாது.



தமிழ் இனிமையில் புகைப்படங்கள், வீடியோ, ஆகியவை பாலியல் உணர்வுகள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் இடம்பெறக்கூடாது.



தமிழ் இனிமையில் உங்கள் தள விளம்பரங்களுக்காக தனி மடல் சேவையை பயன்படுத்தக்கூடாது.



விதி முறைகளை மீறிய பதிவுகளை திருத்தவோ, அழிக்கவோ , வேறு பகுதிக்கு மாற்றவோ நிர்வாகத்துக்கு உரிமை உண்டு.



தமிழ் இனிமை விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்யப்படுவார்கள்.



நன்றி..தமிழ் இனிமை
Admin
Admin
Admin

Posts : 36
Join date : 17/10/2013

https://thamilinimai.forumieren.com

Back to top Go down

விதிமுறைகள் Empty Re: விதிமுறைகள்

Post by ராகவா Sun Mar 16, 2014 12:52 am

மிக்க நன்றி தல..
ராகவா
ராகவா

Posts : 7
Join date : 16/03/2014
Age : 53
Location : ஈரோடு

Back to top Go down

விதிமுறைகள் Empty Re: விதிமுறைகள்

Post by தமிழினி Sun Mar 16, 2014 6:51 am

நன்றி,,வருக உங்கள் ஆக்கம்களையும் தருக்க  Very Happy 

தமிழினி

Posts : 840
Join date : 25/10/2013

Back to top Go down

விதிமுறைகள் Empty Re: விதிமுறைகள்

Post by ராகவா Sun Mar 16, 2014 12:14 pm

அப்படியே ஆகட்டும் அக்கா...
ராகவா
ராகவா

Posts : 7
Join date : 16/03/2014
Age : 53
Location : ஈரோடு

Back to top Go down

விதிமுறைகள் Empty Re: விதிமுறைகள்

Post by Admin Mon Mar 17, 2014 7:51 pm

வணக்கம்..
Admin
Admin
Admin

Posts : 36
Join date : 17/10/2013

https://thamilinimai.forumieren.com

Back to top Go down

விதிமுறைகள் Empty Re: விதிமுறைகள்

Post by Venkatesan Sun Aug 17, 2014 5:43 am

 Arrow நல்லது!! தொடரட்டம் உங்கள் தமிழ் சேவை...

Venkatesan

Posts : 1
Join date : 17/08/2014

Back to top Go down

விதிமுறைகள் Empty Re: விதிமுறைகள்

Post by Admin Sun Aug 17, 2014 4:29 pm

நட்ப்புடன் ,திரு.வெங்கடேசன் அவர்கட்க்கு .

உங்களை அன்புடன் வரவேற்றுக் கொள்வதுடன்....
உங்கள் ஆக்கம்களையும் தந்து உதவுங்கள்...

நன்றி  Smile 
Admin
Admin
Admin

Posts : 36
Join date : 17/10/2013

https://thamilinimai.forumieren.com

Back to top Go down

விதிமுறைகள் Empty Re: விதிமுறைகள்

Post by ராகவா Mon Aug 18, 2014 10:40 am

நன்றி..நன்றி.....நானும் நேரம் கிடைக்கும் வருகிறேன்..
ராகவா
ராகவா

Posts : 7
Join date : 16/03/2014
Age : 53
Location : ஈரோடு

Back to top Go down

விதிமுறைகள் Empty Re: விதிமுறைகள்

Post by Admin Mon Aug 18, 2014 7:19 pm

வணக்கம் ராகவா ,
வருக வருக..உங்கள் ஆக்கம்களையும் தருக்க,,.... cheers 
Admin
Admin
Admin

Posts : 36
Join date : 17/10/2013

https://thamilinimai.forumieren.com

Back to top Go down

விதிமுறைகள் Empty Re: விதிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum