அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நட்பு ..நட்பு ..நட்பு ...!!!

Go down

நட்பு ..நட்பு ..நட்பு ...!!! Empty நட்பு ..நட்பு ..நட்பு ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 10:56 pm

நட்பு என்பது
கரும்பலகை அல்ல,
எழுதி எழுதி அழிப்பதற்கு...
அது,
கல்வெட்டு போன்றது
என்றும் நிலைத்திருக்கும்...
காதல் காயம் போன்றது ..
நட்பு தழும்பை போன்றது
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பதே ...
நட்பு ..நட்பு ..நட்பு ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum