நட்பு ..நட்பு ..நட்பு ...!!!

View previous topic View next topic Go down

நட்பு ..நட்பு ..நட்பு ...!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 10, 2016 10:56 pm

நட்பு என்பது
கரும்பலகை அல்ல,
எழுதி எழுதி அழிப்பதற்கு...
அது,
கல்வெட்டு போன்றது
என்றும் நிலைத்திருக்கும்...
காதல் காயம் போன்றது ..
நட்பு தழும்பை போன்றது
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பதே ...
நட்பு ..நட்பு ..நட்பு ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum