அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தந்தை....! அப்பா...! தந்தை.....!

Go down

தந்தை....! அப்பா...! தந்தை.....! Empty தந்தை....! அப்பா...! தந்தை.....!

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 08, 2017 10:54 am

தந்தை....! அப்பா...! தந்தை.....!
-----------------------------------

அம்மாவை .......
இழந்து நான் வேதனைபடுவதை.....
காட்டிலும் அம்மா இல்லாத காலத்தில்.....
அப்பா படும் வேதனையை தான்.....
தங்க முடியவில்லை.........!

^^^

பிள்ளை தான் படும்வேதனையை.......
அனுபவிக்க கூடாது என்பதற்காய்.....
தன் தொழிலையே மறைப்பவர்.....
தந்தை.....!

^^^

தந்தையின் தியாகம்.......
தந்தை இறந்தபின் தான்.......
முழுமையாக தெரிகிறது......
தந்தையாய் இருக்கும் போது.....
ரொம்ப வலிக்கிறது......
தந்தைகாய் செய்ததென்ன...?

^^^

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum