அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடந்த காதல் - குறுங்கவிதை

Go down

கடந்த காதல் - குறுங்கவிதை  Empty கடந்த காதல் - குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 10:40 pm

உன் .....
கண் அசைவில் மதி ......
இழந்தவன் நான் .....
நீ
கண்ணை அசைத்தாய் ....
என்
வாழ்க்கையே அசைந்து .....
விட்டது ..................!!!

^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கடந்த காதல் - குறுங்கவிதை  Empty Re: கடந்த காதல் - குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 10:46 pm

உனக்கு .....
கவிதை எழுத்தியத்துக்கு....
பதிலாக ஒரு கல்லை .....
சிற்பமாக வடித்திருந்தால்.....
கை மட்டுமே வலித்திருக்கும் ....
இப்போ இதயமும் சேர்ந்து ....
வலிக்கிறது ......!!!

^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கடந்த காதல் - குறுங்கவிதை  Empty Re: கடந்த காதல் - குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 11, 2016 6:56 pm

அவள்
ஒரே ஒருமுறை....
கண் அசைத்தாள்.....
ஆயிரம் முறை .....
கவிதை எழுதி விட்டேன்......

ஒரே ஒருமுறை .....
சிரித்தாள் நான் ....
சிதறிய தேங்காய்...
ஆகிவிட்டேன்.....!!!

^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கடந்த காதல் - குறுங்கவிதை  Empty Re: கடந்த காதல் - குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 11, 2016 7:12 pm

என் கவிதையை நீ
காதலிக்கவில்லை ....
அதனால் தான் உனக்கு .....
காதல் வரவில்லை .....!!!

உன் நண்பிகள் என் ....
கவிதையை ......
காதலித்ததால் அவர்கள்...
அழகான காதலை பெற்று ....
விட்டார்கள்.....
தனக்கு உதவாட்டிலும்....
பிறருக்கு உதவும் உன் ....
இரக்க குணத்தை மதிக்கிறேன் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கடந்த காதல் - குறுங்கவிதை  Empty Re: கடந்த காதல் - குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 13, 2016 6:06 pm

தூறலும் இல்லை .....
மழை சாரலும் இல்லை....
நான் மட்டும் நனைந்து ....
போகிறேன் ….
உன் நினைவுகளின் ....
வலிதந்த........................
கண்ணீரால் ..........!!!

^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கடந்த காதல் - குறுங்கவிதை  Empty Re: கடந்த காதல் - குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 13, 2016 6:27 pm

உதட்டால் பேசியதை ....
மறந்து விடலாம்.......
உள்ளத்தால் பேசியதை ....
உணர்வோடு இணைந்ததை ....
எப்படி மறப்பது .....?

^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கடந்த காதல் - குறுங்கவிதை  Empty Re: கடந்த காதல் - குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 13, 2016 6:53 pm

கடவுள்
இல்லை என்றேன்
நண்பனை
காணாத வரை.....!!!

வாழ்க்கையே
இல்லை என்றேன்,
நண்பனை
காணாத வரை......!!!

உலகமே பொய்
என்று நினைத்தேன்
நண்பனை காணாத வரை
காதல் தான் பெரிது .....
என நினைத்தேன்
நண்பனை காணாத வரை....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கடந்த காதல் - குறுங்கவிதை  Empty Re: கடந்த காதல் - குறுங்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum