அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எனக்குள் காதல் மழை

Page 2 of 2 Previous  1, 2

Go down

எனக்குள் காதல் மழை  - Page 2 Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 27, 2016 4:54 pm

பொம்மை கடைக்குள்....
சென்று விடாதே,,,,
இந்தபொம்மைதான்....
வேண்டும் என்று,,,
உன்னை கொண்டு....
சென்று விடுவார்கள்.....!!!

&
எனக்குள் காதல் மழை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

எனக்குள் காதல் மழை  - Page 2 Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 27, 2016 5:02 pm

நீ
ஒருமுறை ...
பாட்டி வடை சுட்ட...
கதையில் பாட்டியாக மாறு....
கதையையே மாற்றிவிடுகிறேன்...
காக்காவாக வந்து ...
உன்னை தூக்கிச்செல்கிறேன்...
&
எனக்குள் காதல் மழை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

எனக்குள் காதல் மழை  - Page 2 Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 27, 2016 5:10 pm

மோனோலிஸா...
ஒவியம் எப்படி...
வைத்த்தாலும்...
எம்மை பார்ப்பது...
போல் தான் இருக்கும்...
உன் புகைப்ப்டமும்...
எங்கு வைத்தாலும்...
என்னையே பார்க்கிறாய்....!

&
எனக்குள் காதல் மழை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

எனக்குள் காதல் மழை  - Page 2 Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 27, 2016 5:19 pm

மின் காந்த அலையை...
கணிக்கும் அறிவியல்...
உன் கண் காந்த அலையை...
எப்போது கணிக்குமோ....?

எனக்குள் காதல் மழை
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

எனக்குள் காதல் மழை  - Page 2 Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 27, 2016 5:30 pm

இன்று....
கிரக தோஸமாம்....
சுவாமியின் கதவு..
மூடப்பட்டிருக்குமாம்...
உனக்கு எப்போது...
கிரக தோஸம்....
என் இதயத்தில்...
உன்னை வைத்து...
மூடனும்.....!
&
எனக்குள் காதல் மழை
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

எனக்குள் காதல் மழை  - Page 2 Empty Re: எனக்குள் காதல் மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum