கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 24, 2016 10:06 pm

கவிதையோடு வாழ்பவனும்
கவிதையாக வாழ்பவனுமே
கவிஞன்

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 24, 2016 10:28 pm

அந்தரங்க கட்டிலுக்கு
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 24, 2016 10:49 pm

மத
மாற்றங்கள் பிரச்சனையை ....
தீர்க்காது ....!!!
மன
மாற்றங்களே பிரச்சனையை
தீர்க்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 25, 2016 1:00 pm

காகித
கப்பலை பார்த்தபின்...
தான் உண்மை கப்பலை...
பார்க்கிறோம் -ஆரம்பம்....
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 04, 2016 7:05 pm

காதலை கேட்டேன் ...
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 04, 2016 7:12 pm

கரு சிதைவை காட்டிலும் ....
எண்ண சிதைவே கொடூரமானது ....
வளர்ந்த மனிதனையே ....
கொல்கிறது.....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 24, 2016 7:01 pm

பகலை சுமையாக்கி
இரவை கண்ணீராக்கினால்
காதல் தோற்றுவிட்டது

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 24, 2016 7:15 pm

இன்று என்னை
........பிரிந்தாலும்..!
மறந்தாலும்..!!
.......என்றாவது நீ
என்னை நினைக்கும்....
..... நாள் நிச்சயம் வரும்
அப்போது நான் உன்னில் ...
.....கண்ணீராக இருப்பேன் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 23, 2016 2:48 pm

உன் நினைவு
எப்போதெல்லாம்
வருகிறதோ ....
அப்போதெல்லாம்....
என்னை வலிமையாக்கி ...
வரிகளாக்கிவிடுவேன் ...
வரிகளுக்கு தான்
வேதனை புரியும் .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 23, 2016 2:54 pm

மனதில் உள்ள வலியை ....
வார்த்தையாய் சொல்லமுன் ....
கண் முந்திக்கொள்கிறது ...
கண்ணீர் வடிவில் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 23, 2016 10:28 pm

வாளால்
வெட்டும் கொடுமையை ....
காட்டிலும் கொடுமையானது ....
வாயால் கொட்டும் ....
வார்த்தைகள் .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 23, 2016 10:34 pm

மெல்ல மெல்ல ....
கிறுக்கினேன் வரிகள் ....
வந்தது - உன்னை ...
காதலித்தேன் -கவிதை ...
வந்தது .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 30, 2016 10:24 pm

என் ....
சின்ன கவிதை...
உன் சின்ன சின்ன ...
செல்லசண்டையால் ....
வருகிறது....
நிறுத்தி விடாதே ...
செல்லகுறும்பு ....
சண்டையை ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 30, 2016 10:34 pm

சுவாசிக்கும் மூச்சாய் -நீ
பேசும் பேச்சாய் -நீ
சிரிக்கும் சிரிப்பாய் -நீ
காணும் கனவாய்-நீ
விடும் கண்ணீர்- நீ
இத்தனையும் -நீயாக
அத்தனையும் -நானாக
காதல் எப்படி நீவேறு ...
நான் வேறாகியது ....?

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 30, 2016 10:48 pm

உன்னை
பார்க்க மாட்டேன்...
என்று கண் மூடியது ....
பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
அவள் உன்னை விட்டு ....
விலகப்போகிறாள்....
சீக்கரம் பார் என்று ....
கண்ணை சுறண்டுது ....
இதயம் ...!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 22, 2016 10:47 pm

நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!

வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!

மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!

காதலில் இத்தனை ....
வலிகளா ..............?

^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 22, 2016 10:54 pm

இதயம் துடித்து....
கொண்டு இருந்தாலும் ...
இறந்து போனது ....
போலத்தான் ...
வாழ்கிறேன் .....
நீ அருகில் .......
இல்லாததால் ..!!!

^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 22, 2016 11:18 pm

நாம் வாழும் வரை ....
நாம் யாரையும் ..
மறக்கக் கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!

&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 22, 2016 11:40 pm

பூக்களுக்கு .....
ஒரு நாள்..
தான் ஆயுள்.... !!!

அதனை ரசிக்க தெரியாத ..
மனிதன் ..
அதை பறித்து
பூஜை செய்கிறான் ......!!!

தனது ஆயுள் ...
நூறு வருடங்கள் ..
இருக்க வேண்டி ..!!!

&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 24, 2016 10:06 pm

உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 24, 2016 10:40 pm

உன்னை .....
பிரிய சொல்கிறாயே .....
என்னையா ......?
உயிரையா ........?

உன்னை பிரிய .....
நொடிபோதும்.......
உன் நினைவுகளை .....
பிரிய எத்தனை .....
ஜென்மமும் போதாது ....!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 24, 2016 11:19 pm

உன்னை ....
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!

டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 19, 2016 12:44 pm

சடப்பொருளும்
என் வீட்டில் கவிதை எழுதுகிறது
பேனா

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 19, 2016 12:54 pm

ஒரு மரத்தை கூட காணவில்லை
வறண்ட ஊரின் பெயர்
பூந்தோட்டம்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 19, 2016 1:10 pm

நானும் அழகாய் இருக்கிறேன்
என்னை சுற்றியும் அழகான பெண்கள்
கண் மூடி இருக்கிறேன்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum