அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காயத்ரீ சாதனையால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்!

Go down

காயத்ரீ சாதனையால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்! Empty காயத்ரீ சாதனையால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்!

Post by Admin Sun Nov 17, 2013 7:06 pm

காயத்ரீ சாதனையால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்!
செல்வம் ஆரோக்கியம், ஆயுள், புத்திரப்பேறு, நல்ல விவாகம, வியாபார விருத்தி, உத்தியோக உபர்வு, உடல் வலிமை, மன வலிமை, சொத்து, வீடு முதலான பௌதீக சுகங்கள், பகைமைகள், கலகங்கள், கிரக பீடைகள், தோஷங்கள், கர்மப்பிரபாவங்கள், செய்வினைகள், நோய்கள், குடும்பங் சச்சரவுகள் முதலியன விலக்கல், ராஜா ஹட குண்டலினி, தப ஷட் சக்ரபேதனம முதலான யோக சித்திகள், அணிமாதி அஷ்ட சித்திகள், குஷ்ம திருஷ்டி, திவ்வியஞானம் ஆன்மீகச் சித்திகள் முதலான ஆயிரக்கணக்கான நன்மைகளை காயத்ரீ சாதனையால் பெறலாம்.

காயத்ரீ பிராணன்!
பிராணனைக் காப்பாற்றிபவள் காயத்ரீ. காயத்ரீ மற்ற தெய்வங்களைப்போல் பரலோகத்திலிருப்பவள் அல்ல. காயத்ரீ மந்திரம் மற்ற மந்திரங்களைப்போல் தனியொரு சக்தியை விழிப்பதல்ல. மண்ணுலகுக்கு அனைத்தையும் அளித்துக் காத்து அழிக்கும் சூரியனினிலிருந்து பரவும் பிராண சக்திதான் காயத்ரீ.
Admin
Admin
Admin

Posts : 36
Join date : 17/10/2013

https://thamilinimai.forumieren.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum