அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிந்தனை கவிதைகள்

Go down

சிந்தனை கவிதைகள் Empty சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 17, 2018 12:18 pm

கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!

கண்டதை எழுதுவதும்....
கண்டபடி எழுதுவதும்....
கவிதையில்லை.......
கண்ணியமாய் எழுதுபவன்.....
கவிஞன்........!

காதலால் .............
கவிதை வரும் என்பதை....
காட்டிலும்...........
காதலோடு கவிதை......
எழுதுபவன் உண்மை.....
கவிஞன்..........!

சமூக ......
சீர்திருத்தத்துக்காய்.....
கவிதை எழுதுவதைவிட....
சமூகத்திலிருந்து......
சீர்திருந்தி வாழ கவிதை.....
கவிதை எழுதுபவன்.....
கவிஞன்...........!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சிந்தனை கவிதைகள் Empty Re: சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 17, 2018 12:52 pm

கோயிலில் பாலபிஷேகம்.....
ஓட்டை சட்டையுடனும்.....
ஓட்டை சட்டியுடனும்.....
வரிசையில் ஆயிரகணக்கில்.....
குழந்தைகள்.....!

கோயிலின் வாசலில்......
வரிசையாக முதியவர்கள்.....
கைநீட்டியதையும் ......
காணாமல் பட்டுவேட்டியுடன்......
கோவில்தரிசனம்......!

கோயிலை
நிர்வகிப்பவர்கள்.....
அறங்காவளர்கள்......
அறங்காவளரை நிர்வகிப்பது..?

^^^^^
கவிப்புயல் இனியவன்
^^^^^
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சிந்தனை கவிதைகள் Empty Re: சிந்தனை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 29, 2018 12:06 pm

உள்ளத்தில் பூவை.....
மலர வைக்காவிட்டாலும்....
பரவாயில்லை.....
பூமரத்தின் வேரை....
சேதமாக்கும்செயல்களை
நினைக்காதீர்.......
என்றோ ஒருநாள்......
அந்த மரத்தில் பூ
மலர்வதற்கு வாய்ப்புண்டு....!

@
கவிப்புயல் இனியவன்
ஆன்மீக கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சிந்தனை கவிதைகள் Empty Re: சிந்தனை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum