அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சின்ன சின்ன கவிதைகள்

Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 04, 2017 9:46 pm

என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான்
வாடவேமாட்டாய் ...!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 04, 2017 10:02 pm

உன் ....
வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை.....
பறித்தவள் -நீ
சந்தோசமாய் இரு .......!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 04, 2017 10:08 pm

ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 04, 2017 10:16 pm

பேச்சும் மூச்சுமாய் ....
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 04, 2017 10:20 pm

சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 05, 2017 9:57 pm

தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலோடு இருக்கும்....
என்னவளும் தான் ....!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 05, 2017 10:07 pm

இழந்தது ......
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம்
தந்த காதலை ....!

&
சின்ன சின்ன கவிதைகள் 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 05, 2017 10:36 pm

போடா.....
உனக்கு.......
காதலிக்க கூட ..
தெரியாது என்று ...
நண்பர்கள்........
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!
&
சின்ன சின்ன கவிதைகள் 08
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 06, 2017 10:12 pm

நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!

இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!

&
சின்ன சின்ன கவிதைகள் 09
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 06, 2017 10:31 pm

முகப்பருவை பார்த்து ...
கவலைபடுகிறாய்...
அது என் நினைவுகளின் ...
அடையாளம் ....!

என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!

&
சின்ன சின்ன கவிதைகள் 10
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 09, 2017 2:01 pm

உன் ........
காதலுக்கு நன்றி...........
என்னை விட்டு பிரிந்தாலும்.............
நீ தந்த காதல் என்னோடு.....
இருப்பதால் தான் நான்.......
உயிரோடு இருகிறேன்.............!

ஒரே ஒரு மாற்றம் ........
பனித்துளிபோல் சில்......
என்றிருந்த என் இதயத்தை.....
பாலவனமாக்கிவிட்டாய்........!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 196
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 09, 2017 2:18 pm

உடலால் நீ என்னை.....
பிரிந்தாலும்.......
இதயத்தில் பத்திரமாய்......
இருகிறாய்...........
காதல் தராசு ......
சமமாக இருகிறது...... !

காதலில் சேர்ந்து.....
வாழ்பவர்களும் ......
பிரிந்து வாழ்பவர்களும்.....
சமமாய் இருப்பதால்....
காதல் தராசு ......
சமமாக இருகிறது...... !

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 197
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 12:52 pm

காதலின் சின்னம்......
கல்லறையாக இருக்கிறது.....
கல்லறைக்கு பின்னரும்............
காலத்தால் நிலைத்திருப்பதால்......!

நிலையில்லாத உயிருக்கு.......
நிலையான இடத்தை கொடுப்பது.....
காதல் காவியங்களே.........!

&
சின்ன சின்ன கவிதைகள் 11
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 1:12 pm

உன் ......
கண் சொல்கிறது.....
என் மேல் உள்ள காதலை.....
நீ முகம் திருப்பினால்..........
மறைந்து விடாது காதல்.....!
நீ
கண் இமைக்கும் நேரத்தில்....
நான் காணாமல் போய்.......
விடுவேனோ என்பதற்காய்......
நீ படும் வேதனையை என்......
இதயம் மட்டுமே அறியும்....!
&
சின்ன சின்ன கவிதைகள் 12
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 1:36 pm

கண்ணை திறந்து கொண்டும்.....
கண்ணை மூடிக்கொண்டும்.....
கனவு காணும் அபூர்வ சக்தி.....
காதலருக்கே உண்டு...............!

அணைத்து கொண்டு இருப்பது.......
காதலுக்கு இன்பம்..........
நினைத்து கொண்டிருப்பது.......
காதலுக்கு சொர்க்கம்......!

&
சின்ன சின்ன கவிதைகள் 13
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

சின்ன சின்ன கவிதைகள் Empty Re: சின்ன சின்ன கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum