அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பஞ்ச வர்ணக்காதல் கவிதை

Go down

பஞ்ச வர்ணக்காதல் கவிதை Empty பஞ்ச வர்ணக்காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 2:27 pm

விழியால் அனுமதி கொடுத்தாய்......
மொழியால் இதயம் நுழைந்தாய்....
அசைவுகளால் ஆட்டிப்படைக்கிறாய்....
துடிக்கும் இதயத்தை வலிக்கவைக்கிறாய்....
எப்போது நொடிக்கு நொடி பார்ப்பது...?

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

பஞ்ச வர்ணக்காதல் கவிதை Empty Re: பஞ்ச வர்ணக்காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 9:43 pm

காதல் கனவாகும் போது....
உனக்காக விடும் கண்ணீர் ...
ஆயிரம் மழை துளிக்கு நிகர் ....
ஒருமுறை தோளில் சாய்கிறேன்.......
சுகத்துக்காகவில்லை சுமைக்காக.....!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

பஞ்ச வர்ணக்காதல் கவிதை Empty Re: பஞ்ச வர்ணக்காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 7:28 pm

உனக்கெங்கே புரியப்போகிறது
நீ இல்லாமல் நான் படும் துன்பம்...?
என் நினைவில்லாம்ல் நான் .....
தூங்கியிருக்கிறேன் நீ என் .....
நினைவையே ஆக்கிரமித்ததால்......!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

பஞ்ச வர்ணக்காதல் கவிதை Empty Re: பஞ்ச வர்ணக்காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 10:04 pm

மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
என்னுள் இருக்கும் நீ வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

பஞ்ச வர்ணக்காதல் கவிதை Empty Re: பஞ்ச வர்ணக்காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 10:10 pm

நீ காரணத்தோடு பிரிந்தாலும் .....
நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....
எப்படியும் வாழ்வது உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது என் பக்தி ....
தனியே இருந்தாலும் நினைவில் -நீ

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

பஞ்ச வர்ணக்காதல் கவிதை Empty Re: பஞ்ச வர்ணக்காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 10:17 pm

கண்ணால் தோன்றிய காதலுக்கு .....
கண்ணூறு பட்டு விட்டுவிடுகிறது........
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் புரியாத புதிராய் தொடர்கிறது....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 06
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

பஞ்ச வர்ணக்காதல் கவிதை Empty Re: பஞ்ச வர்ணக்காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum