அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முக நூல்பற்றிய கவிதைகள்

Go down

முக நூல்பற்றிய கவிதைகள்  Empty முக நூல்பற்றிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 06, 2016 10:46 pm

பாட நூலுக்காக செலவிட்ட...
நேரத்தைவிட உனக்காக...
முகநூலுக்காக செலவிட்ட ..
நேரம் அதிகம் -இப்போ .....
கிழிந்த ஆடையின் நூல் ....
விட்ட தவறை காட்டுகிறது ....!!!

@
முக நூல்பற்றிய கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
(மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

முக நூல்பற்றிய கவிதைகள்  Empty Re: முக நூல்பற்றிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 06, 2016 10:57 pm

முகம் பார்க்காமல்....
முகவரியை -மட்டும்....
கொண்ட நம்.....
முகநூல் காதல்....!
முகம் நூராமல்....
பார்த்துக்கொள் ....
நூலை நூற்று விடாதே ....!!!

@
முக நூல்பற்றிய கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
( முக நூல் காதலருக்கு சமர்ப்பணம் )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

முக நூல்பற்றிய கவிதைகள்  Empty Re: முக நூல்பற்றிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 06, 2016 11:07 pm

முகநூலில் நீ ..
அடுத்ததாக ......
என்ன சொல்வாய் ......
என்ன கேட்பாய் ........
மிகநீண்ட நேரம் .......
காத்திருந்தேன் ...
நீயோ இரக்கம்..
இல்லாமல் .......
முக நூலை மூடி சென்றாய்
உன்னை எப்படி திட்டுவது ...?

@
முக நூல்பற்றிய கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
( முக நூல் காதலருக்கு சமர்ப்பணம் )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

முக நூல்பற்றிய கவிதைகள்  Empty Re: முக நூல்பற்றிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 06, 2016 11:07 pm

முகநூலை பார்த்தவுடன் ..
நீலவானதேவதையே..
உன் நினைவுதான் ..

எத்தனை நண்பர்கள் ...
முகநூலில் நட்சத்திரமாக ...
இருந்தாலும் -விடி வெள்ளி-நீ
முகநூலை திறந்தால் -நீ
முகமலர்வுடன் தெரிகிறாய் ....!!!

@
முக நூல்பற்றிய கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

முக நூல்பற்றிய கவிதைகள்  Empty Re: முக நூல்பற்றிய கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum