அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காதல் எஸ் எம் எஸ்

Go down

காதல் எஸ் எம் எஸ்  Empty காதல் எஸ் எம் எஸ்

Post by கவிப்புயல் இனியவன் Tue May 10, 2016 7:39 pm

நீ
பிரிந்தபோது ...
உறைந்துபோன ...
இதயம் - நீ
தந்துவிட்டு போன ...
நினைவுகளால் ....
மீண்டும் துடிக்கிறது ....!!!

&
காதல் எஸ் எம் எஸ்
கே இனியவன்
LOVE SMS
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதல் எஸ் எம் எஸ்  Empty Re: காதல் எஸ் எம் எஸ்

Post by கவிப்புயல் இனியவன் Tue May 10, 2016 7:55 pm

உண்மை காதலின் ...
அடையாளம் ....
அடிக்கடி சண்டையும் ....
நொடிப்பொழுதில் ....
சமாதானமும் வருவது ....!!!
&
காதல் எஸ் எம் எஸ்
கே இனியவன்
LOVE SMS
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதல் எஸ் எம் எஸ்  Empty Re: காதல் எஸ் எம் எஸ்

Post by கவிப்புயல் இனியவன் Wed May 11, 2016 11:53 pm

அத்து
மீறிய குடியேற்றம்....
உன்னுள்  நானும் ....
என்னுள் நீயும் .....
ரகசியமாய் வாழ்கிறோம் ....
விரைவில் .....
வாழ்துவிடுவோமா ....?

&
காதல் எஸ் எம் எஸ்
கே இனியவன்
LOVE SMS
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதல் எஸ் எம் எஸ்  Empty Re: காதல் எஸ் எம் எஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum