அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முள்ளும் ஒரு நாள் மலரும்

Go down

முள்ளும் ஒரு நாள் மலரும் Empty முள்ளும் ஒரு நாள் மலரும்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 31, 2016 7:14 am

மலர்போல் வந்து ....
முள்ளாய் போன
காதலும் உண்டு....!!!

முள்போல் வந்து ....
மலராய் மலர்ந்த ...
காதலும் உண்டு....!!!

காதலை காதலால் ...
காதல் செய்தால் ...
முள்ளும் ஒருநாள் ...
மலராகும் ....!!!

^
முள்ளும் ஒரு நாள் மலரும்
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

முள்ளும் ஒரு நாள் மலரும் Empty Re: முள்ளும் ஒரு நாள் மலரும்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 04, 2016 6:16 pm

அவள் இமைகள்
முடிகளால் ஆனதில்லை ....
முற்களால் ஆனது ....!!!

அவள் பார்வை
அக்கினி கொழுந்துக்கு ...
சமனானது -ஆனால் ...
என்னை பார்க்கும்போது ....
பூவின் இதழ்களால் ஆனது ...!!!

^
முள்ளும் ஒரு நாள் மலரும்
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum