அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஒரு வார்த்தை கவிதைகள்

Go down

ஒரு வார்த்தை கவிதைகள்  Empty ஒரு வார்த்தை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 21, 2016 4:46 pm

நீ
இல்லாத ...
பொழுதில் ...
நான் ....!!!

நீர்
இல்லாத
இடத்தில்
மீன் ....!!!

^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

ஒரு வார்த்தை கவிதைகள்  Empty Re: ஒரு வார்த்தை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 21, 2016 4:54 pm

உன்
எண்ணங்களை...
சுமந்து ...
தவிர்க்கும் ....
நான் .....!!!

வலையில்
சிக்கி
தவிக்கும்
மீன் .....!!!

^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

ஒரு வார்த்தை கவிதைகள்  Empty Re: ஒரு வார்த்தை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 21, 2016 8:39 pm

காதல்
இருவழிப்பாதை
ஒருவழி ...
தடைப்பட்டால்....?

சிறகு
ஒன்றுடைந்த....
பறவை ....
நான் .....!!!

^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

ஒரு வார்த்தை கவிதைகள்  Empty Re: ஒரு வார்த்தை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 21, 2016 8:46 pm

உன்
மூச்சுகாற்றே
என்
இதயத்துடிப்பு ....!!!

என்னை
நீ
நினைக்காத
நொடிகளில் ...
காற்றில்லாத
பட்டமாவேன் ...!!!

^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

ஒரு வார்த்தை கவிதைகள்  Empty Re: ஒரு வார்த்தை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 21, 2016 8:59 pm

உன்னை ...
மறக்க சொல்லாதே ...
என்னை...
மடியச்சொல்...
மடிந்து விடுகிறேன் ....!!!

உன்
நினைவுகளில்
நான்
பாம்புவாயில்
சிக்கிய
தவளை ....!!!

^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

ஒரு வார்த்தை கவிதைகள்  Empty Re: ஒரு வார்த்தை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum