அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கவிதையால் காதல் செய்கிறேன்

Go down

கவிதையால் காதல் செய்கிறேன் Empty கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 17, 2016 8:53 pm

ஏய் வான தேவதைகளே ....
மறைந்து விடுங்கள் ....
என் தேவதை வருகிறாள் .....!!!

ஏய் விண் மீன்களே .....
நீங்கள் கண்சிமிட்டுவதை ....
நிறுத்தி விடுங்கள் ....
என் கண் அழகி வருகிறாள் ....!!!

ஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....
வர்ண ஜாலம் காட்டுவதை ....
நிறுத்திவிடுங்கள் .....
என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன் Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 17, 2016 9:05 pm

தலை வாரும்போது ....
முடியில் உள்ள சிக்கலை ...
கஸ்ரபட்டேனும் எடுக்கிறாய்....
உன்னில் சிக்குப்பட்டிருக்கும் ...
என்னை எப்போது மீட்பாய் ...?

+
கவிதையால் காதல் செய்கிறேன் 24
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன் Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 17, 2016 9:13 pm

ஏய் ...
கூட்டத்தில் கூட்டமாய் ...
செல்கிறாய் எல்லோரையும் ...
பார்பபோதுபோல் யாரை ....
தேடுகிறாய் .....?
தேடுவது வேறு என்னை ...
தேடுவது வேறு உன் கண் ....
படும் பாடு சொல்கிறது ...!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 25
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன் Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 17, 2016 9:22 pm

ஒருவரைப்போல் ....
ஏழுபேர் இருப்பார்கள் ...
சொல்லக்கேள்வி ....
நீ மட்டும் ஒவ்வொருநாள் ...
ஒவ்வொரு அழகில் வருகிறாய் ...
ஏழு அழகிகளை ஒரே ...
ஆளில் பார்க்கிறேன் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 26
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன் Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 17, 2016 9:38 pm

நான்
எதை கேட்டாலும்
தர மறுக்கிறாய் ...
காதலை மறுத்துவிடாதே...!!!
நீ காதலை சொன்னவுடன் ...
ஒரே ஒரு முறை உன் ....
தோளில்சாய ......
அனுமதிப்பாயா ....?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 27
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிதையால் காதல் செய்கிறேன் Empty Re: கவிதையால் காதல் செய்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum