அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கவிப்புயல் இனியவன் காதல் கவிதை

2 posters

Go down

கவிப்புயல் இனியவன்  காதல் கவிதை  Empty கவிப்புயல் இனியவன் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 10:59 pm

நான்
எழுதும் கவிதைகளில்...
யோசிக்க வைத்த வரிகள் நீ!

நேசித்த இதயத்தில்...
சுவாசிக்க வைத்த இதயம் நீ!

காதல் என்பது கவிதையால் .
வடித்துவிட முடியாத கடல் ..
இருந்தும் கவிதையை தவிர
வேறு கருவியும் இல்லை ..
அதை விளக்க ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  காதல் கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 11:01 pm

கதையோடு கலந்திருந்தால்
பேச்சோடு விட்டிருப்பேன் ....!!!

கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்...!

இதயத்தோடு கலந்திருப்பதால் ...
என் உயிரோடு நீ கலந்ததால்....
என் மூச்சோடு கலந்திருப்பதால் ...
உன்னை பிரிவது எப்படி?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  காதல் கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 11:05 pm

நீ
அருகில் இருக்கும் போது
காதல் என்றால் என்ன என்றே
புரிவதில்லை...!
சும்மா கதைப்பேன் ...
அலட்டுவேன் ...
உன்னை பிரிந்திருக்கும் போது
காதலை தவிர வேறு ஏதும்
தெரிவதில்லை...!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  காதல் கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை

Post by தமிழினி Fri Mar 11, 2016 3:36 am

சுப்பர் ,,
காதல் என்பது கவிதையால் .
வடித்துவிட முடியாத கடல் ..

தமிழினி

Posts : 840
Join date : 25/10/2013

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  காதல் கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 11, 2016 10:10 pm

தமிழினி wrote:சுப்பர் ,,
காதல் என்பது கவிதையால் .
வடித்துவிட முடியாத கடல் ..

மிக்க நன்றி கருத்துரைத்தமைக்கு
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  காதல் கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum