அன்பே உனக்காக கவிதை

Go down

அன்பே உனக்காக கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 13, 2017 10:04 pm

பேச துடிக்கும் என் உதடு ......
தடுக்கிறது உன் மௌனம் .....
பேசு பேசு என்கிறது மனம் ......
வலி தாங்க தயாராகும் இதயம் .....
பிறக்கிறது ஆயிரம் கவிதை ......!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 53
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: அன்பே உனக்காக கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 13, 2017 10:21 pm

கனவு இல்லையேல் .....
இரவு அழகில்லை .....
காதல் இல்லையேல் .......
உயிர்களுக்கு அழகில்லை .....
காதலே நீ நீடூடி வாழ்க ...!!!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 53
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: அன்பே உனக்காக கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 13, 2017 10:33 pm

இதயம் நீ இருக்கும் வரை துடிக்கும் ....
கண்கள் உன்னையே பார்க்கும் ............
கால்கள் உன் தெருவுக்கே நடக்கும் ......
எண்ணமெல்லாம் உன்னையே சுற்றும் ...
வரிகள் எல்லாம் உன்னையே எழுதும் ....!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 53
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: அன்பே உனக்காக கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum