அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மறக்க முடியாத ஞாபகம் நீ

Go down

மறக்க முடியாத ஞாபகம் நீ Empty மறக்க முடியாத ஞாபகம் நீ

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 02, 2017 10:11 pm

ஆயிரம் காதல்.....
கவிதைகளை .....
எழுதிவிட்டேன்.....
எனக்குள்
காதல் ஆலமரமாய்.....
விழுதுவிட்டு
படர்ந்திருக்கிறது.....!

என் மூச்சு
காற்று நிற்பதற்குள்......
என் காதலியை
கண்டுவிடவேண்டும்.....
அவள் விரும்பும் காதல்......
கவிதையொன்றை.......
அவளுக்காக எழுத வேண்டும்.....!

&
கவிப்புயல் இனியவன்
கவி நாட்டியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum