தத்துவ கவிதைகள்

View previous topic View next topic Go down

தத்துவ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 23, 2017 8:44 pm

தத்துவ கவிதைகள்
----------------------------------

இறப்பு வீட்டுக்கு சென்ற........
பல அனுபவங்களை..........
பார்த்தபோதுகேட்ட போது.....
ஒரு உண்மை புலப்பட்டது......
இறந்த பின் எல்லோரும்........
புனிதராகிவிடுகிறார்கள்.......
இப்போதுதான் எனக்கும்......
இறப்பில் ஒரு ஈர்ப்பு வருகிறது.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: தத்துவ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 23, 2017 9:01 pm

மறதி வாழ்க்கையில்......
ஒரு இன்பம்........
மரணம் வாழ்க்கையில்......
பேரின்பம்............
மரணத்துக்காக ஏங்கும்.....
ஆத்தாவுக்கு புரியும்......
மரணத்தின் இன்பம்........!
&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: தத்துவ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 23, 2017 9:21 pm

முயற்சி என்பது.....
வெற்றியல்ல........
வெற்றி பெறவைப்பது........
பயிற்சியில்லாத முயற்சி......
தோற்றுப்போகும்........
முயற்சியும் பயிற்சியும்.....
இரட்டை குழந்தைகள்....!
&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: தத்துவ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 24, 2017 1:29 pm

வலிகளையும்......
துன்பங்களையும்......
மறக்க உதவும் மருந்து......
புன்னகை........
இறப்புக்கு நிகரான.......
பிரசவவலியை அனுபவித்த.....
தாயின் வலி.......
குழந்தையை பார்த்து.....
புன்னகைத்ததும்......
மறைந்து போகிறது......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: தத்துவ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 24, 2017 1:46 pm

ஒருவனது மரணத்தில்.....
இத்தனை குதூகலமா..?
பாடைக்கு முன்னால்.....
குத்தாட்டமும் ......
பட்டாசுகளும்.........!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: தத்துவ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 24, 2017 8:11 pm

கவிதை
வெறும் கருத்தல்ல.....
காயத்தின் வடுவுமல்ல....
மறந்த நினைவை.......
மீட்கும் வீணையுமில்லை.....
நிகழ்கால நிகழ்வின்......
புல்லாங்குழலூமல்ல......
ஆத்தாமாவுக்கு யாரால்...?
விளக்கம் கூறமுடியும்...?
கவிதையும் அதேபோல்.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: தத்துவ கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum