அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தோல்வியை ரசி வெற்றியை ருசி

Go down

தோல்வியை ரசி வெற்றியை ருசி Empty தோல்வியை ரசி வெற்றியை ருசி

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 01, 2017 9:46 pm

முயற்சி மனிதனின்.....
மூலவேர் -அதை.......
விருட்ஷமாக்குவது........
பயிற்சி.......................!!!

பயிற்சி போதாதெனின்......
தோல்வியென்னும்............
கிளை தோன்றும்..................
முயற்சி தோற்பதில்லை.......!!!

வெற்றியின் போது........
ஓரக்கண்ணில் வருவது........
ஆனந்த கண்ணீரல்ல..........
தோல்வி தந்த வெள்ளை நிற.......
இரத்தம்...................!!!

&
தோல்வியை ரசி வெற்றியை ருசி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum