பீட்டாவுக்கு தெரியுமா ...?

View previous topic View next topic Go down

பீட்டாவுக்கு தெரியுமா ...?

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jan 21, 2017 2:08 pm

உணர்வின் வழி
தெரியுமா.....?
பீட்டவுக்கு......!!!

உணர்வின் வலி
தெரியுமா....?
பீட்டவுக்கு......!!!

உணர்வின் மொழி
தெரியுமா.....?
பீட்டவுக்கு......!!!

வழி, வலி, மொழி.....
தெரிந்தான்
இளைஞன்......
திரண்டான்.........
புறப்படான்.......
போராடுகிறான்.....
தமிழன்.................!!!

&
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: பீட்டாவுக்கு தெரியுமா ...?

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jan 21, 2017 2:26 pm

கை பேசியில் .....
அரட்டை அடித்த ....
இளைஞன்......
கைபேசி வெளிச்சத்தில் ....
மிரட்டி வருகிறான்
அடக்கு முறையினரை .....!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum