நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்

View previous topic View next topic Go down

நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 14, 2016 8:51 pm

நினைவுகள்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ....
அப்படியில்லை இதுதான்.....
உண்மை காதலின் ......
அடையாளம்....!!!

வாழ்க்கையில் ....
எல்லாம் இழந்துவிட்டேன்.....
உன் நினைவையும் இழந்தால்......
அனாதையாகி விடுவேன்......

^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 14, 2016 9:05 pm

நீ
இல்லத போதும் ....
உன் நினைவுகளோடு.....
வாழ்ந்ததால் தான்...
இத்தனை வருடத்தின்....
பின்னரும் காதலில் ....
இணைந்தோம்.....!!!

காதலின்.....
உயிர் நாடி நினைவுகள்....
நினைவுகள் இருக்கும்...
வரை ஒருவரின் காதல்...
இறபதும் இல்லை....
மறக்கவும் முடியாது .....!!!

^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 14, 2016 9:22 pm

இத்தனை ........
வருடங்களுக்கு பின்....
உன்னை பார்க்கிறேன்.....
நினைவில் உன் பழைய....
முகமே நிற்கிறது.....!!!

ஊரார் .....
உன்னை பலவகையில்.....
அழகு என்கிறார்கள்......
எனக்கு என்னவோ இப்போ..
அழகில்லை அப்போதான் அழகு....!!!

நினைவுகளில் இருந்து......
அந்த முகத்தை என்னால்....
அழிக்கவே முடியவில்லை....!!!

^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 15, 2016 12:41 pm

காதலியை சிறைகைதிபோல்.....
இதயத்துக்குள் வைத்திருக்காமல்.....
இதயமாக மாற்றி விடுங்கள்....
ஒவ்வொரு காதலியும் அதையே.....
விரும்புகிறாள்.........!!!

&
காதலே நீயில்லாமல் நானா...?
கவி நாடியரசர் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum