அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நட்பும் காதலும் கவிதை

Go down

நட்பும் காதலும் கவிதை  Empty நட்பும் காதலும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 24, 2016 10:15 pm

இறைவா
எனக்கு ஒரு வரம் தா ..?
காதல் உணர்வை என்னில் இருந்து
தயவு செய்து எடுத்துவிடு ....!
நான் அவனை உயிர் நண்பனாகவோ
உயிர் காலம் வரை நினைக்க ..........
விரும்புகிறேன்

இடைக்கிடையே பாழாய்ப்போன
மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....!
நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்......
அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை
இறைவா .......
என் காதல் நரம்பை துண்டித்து விடு ...!

&
கவிப்புயல் இனியவன்
நட்பும் காதலும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum