அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 05, 2016 1:43 pm

இரவில் ,,,,,
நீ தரும் இன்பமும் .....
நினைவுகளும்....
நான் காணும் கனவும்....
என் ஏக்கமுமே......
பகலில்........
வரிகளாக வந்து.....
வார்த்தைகளாய் உருவாகி....
கவிதையாய் படைக்கிறேன்.....!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 05, 2016 2:53 pm

ஏய் இதய ராணி .....
அதிசயங்கள் பலவற்றுடன் .....
எனக்காக பிறந்திருக்கிறாய் .....
உனக்கு உன் கண் -கண் ...
எனக்கு என் இதயத்தை ....
சிதறவைத்த கண்ணிவெடி ....!!!

உன்னை நினைத்து நினைத்து
கவிதை எழுதவில்லை .....
உன்னோடு கவிதையால் ......
வாழ்கிறேன் ...............................!!!

மழைதுளியாய் மாறப்போகிறேன்.....
உன் உடல் தோளால் படைத்தாதா .....
மெழுகால் வடிக்கப்பட்டதா ......
பரிசோதித்து பார்க்கவேண்டும் ......!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 07, 2016 9:48 pm

உனக்கும் இறைவனுக்கும் .....
என்ன தகராறு .......?
பூவைப்போல் உடலையும் .....
பஞ்சைப்போல் பாதத்தையும் .....
படைத்தவன் .....
சுட்டெரிக்கும் சூரியனையும் ....
வலியை தரும் முள்ளையும்.....
ஏன் படைத்தான் ......?

&
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 11, 2016 8:57 pm

காதல்....
என்னை மறந்து ....
உன்னை நினைக்க .....
வைக்கும் என்பது....
சாதாரண விடயம்......!!!

உன்னை
மறக்க மறக்க....
எப்படி மீண்டும்....
மீண்டும் வருகிறாய் .....?

உன்னை ...
ஒதுக்க ஒதுக்க......
ஏன் என்னோடு.....
சேர விரும்புகிறாய் ....?

காதலில் ஏன் எல்லமே.....
தப்பு தப்பாய் சரியாய் ....
ந‌டக்குது...................???

&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 11, 2016 9:27 pm

நீ
பேசிய காலத்தில் .....
இருந்த காதல் இனிமை....
அழகில்லை.....

நீ
காதலை சொல்லமுன்......
பேசாமல் இருந்தாயே....
பேசதயங்கி தயங்கி ....
இருந்தாயே.....
அந்த காதல் அழகு......!!!

இப்போ....
பேசிவிட்டு பேசாமல்......
போகிறாயே அது அழகோ....
அழகு‍ காதலில் மட்டும்....
வலியும் அழகுதான்........!!!

&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 11, 2016 9:54 pm

நீ
தொடும் தூரத்தில் ....
இல்லையென்று.....
கவலை படாதே.......
இதயத்தை தொட்டுபார்......
இருகிறேன்..............!!!

நீ
பேச நான் அருகில்....
இல்லை என்று ....
கவலைபடாதே......
ஒருமுறை கண்ணை ....
மூடி பார் உன்னோடு....
நான் பேசுவேன்........!!!

&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Jan 01, 2017 11:10 am

ஆங்கில புத்தாண்டே என்.....
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!

அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!

என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!

^
கவி நாட்டியரசர். கவிப்புயல்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 11, 2017 9:36 pm

காதல்
இதய கோவில்.....
அதில், கனவு  தீப ஒளி .....
நினைவு அர்ச்சனை.....
முத்தம் பிரசாதம்....
வலிகள்நேர்த்திக்கடன் ....
உன் சிரிப்பு தேர் திருவிழா....
பிரிவு  மடை சார்த்தல் ...!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 11, 2017 10:02 pm

வலையில் அகப்பட்டு...........
துடிக்கும் மீனும்.....................
உன் நினைவலையில்..........
துடிக்கும் நானும்...................
ஒன்றுதான்.............................
அது வழியின்றி இறந்தது....
நான் வலியால் இறக்கிறேன் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 11, 2017 10:14 pm

விழியால் எய்த அம்பால்.........
இதயத்தில் துவாரம்.................
அதுவொன்றும் வியப்பில்லை ....
என் இதயம் உன்னிடம்.............
போகவேண்டும் என்று..............
துடிக்கிறது காயத்தை................
மறந்து ....!!!

என் கவிதை அனைத்தும்
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 11, 2017 10:24 pm

சுவாசிக்கும் மூச்சாய் நீ
பேசும் பேச்சாய் நீ
சிரிக்கும் சிரிப்பாய் நீ
காணும் கனவாய் நீ
விடும் கண்ணீர் நீ
இத்தனையும் நீயாக
அத்தனையும் நானாக
காதலில் எப்படி வேறுபடும் ...?

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 17, 2017 9:01 pm

நீ
நட்புக்காக.....
பழகுகிறாயா ...?
காதலுக்கு ....
பழகுகிறாயா ...?
கண்டுபிடிக்க முன்....
படாத பாடு படும்
மனம் ...!!!

பூ பறிக்கப்படுவது......
இரண்டு சந்தர்பத்தில்..
ஒன்று இறைவனுக்கு....
மற்றையது காதலுக்கு...
இரண்டுமே ஏக்கம்....
தந்து வரம்கிடைக்கும் ...!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 01, 2017 10:04 pm

நீ
அருகில் இருக்கும்.....
நொடிகள் எல்லாம் .....
என்கடிகார முற்கள் ......
நெருஞ்சி முற்கள்.....
என்னை விட்டு பிரிய....
போகிறாய் என்றதும்.....
முள்ளாய் குத்துகிறது.....!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Feb 12, 2017 6:14 pm

காற்று உருவம் ....
இல்லை -ஆனால்....
உன் மூச்சு உருவம் ...
தெரிகிறது ....!!!

நீ
வரும் முன்னரே ......
உன் மூச்சு காற்று .....
என்னிடம் வருகிறது ....!!!

கடல் தொடும்.....
தொடுவானம் போல்......
நீ இருக்கிறாய் -நான்.......
உன்னை தொடும்
எண்ணத்தில் மன....
கப்பலில் அலைகிறேன் ....!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Feb 12, 2017 6:25 pm

ஏய் மரங்களே ...
என்னவள் அருகில்...
வரும் போது நீங்கள்......
சுவாசிக்க கூடாது.....
அவள் வெளி சுவாசம் கூட....
எனக்கு தான் சொந்தம் ,,,,!!!

ஏய் பூக்களே....
உங்களுக்கு பூக்கத்தான்....
தெரியுமோ ...?
சிரிக்கத்தெரியாதோ ...?
என்னவள் உங்கள்
முன் சிரிக்கும் போது
சிரித்து பழகுங்கள் ......!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Feb 12, 2017 6:52 pm

கவிதை எழுதும்போது....
மனதில் ஒரு முடிவு....
எடுப்பேன் -இந்த கவிதையில்...
உன்னை பற்றி எழுதவே....
கூடாது என்று -எப்படியும்....
கடைசி வரியில்.......
வந்துவிடுகிறாய் ...!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

இனிக்கும்  ​இன்பகாதல் கவிதை Empty Re: இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum