காதல் வெறுப்பு கவிதைகள்

Go down

காதல் வெறுப்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 26, 2016 10:30 pm

காதலை வெறுப்பவர்கள் .......
காதலை வெறுப்பதாக ....
சொல்லிக்கொண்டு தம்மை .....
வெறுக்கிறார்கள் ........!!!

காதலை புரியாதவரிடம் ......
காதலை புரிய வைக்க .......
முடியாது .......
காதலை புரிந்து கொண்டு ....
காதல் புரியாததுபோல் .....
இருபவர்களிடமும் காதலை .....
புரிய வைக்க முடியாது ......!!!

&
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: காதல் வெறுப்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 26, 2016 10:43 pm

எப்போது ஒருவருக்கு .....
எம்மை புரியவில்லையோ.....
அப்போது அவர்களை ....
விலகுவது நன்று ........!!!

காதலை புரியாதவர்கள் .....
வாழ்க்கையில் எதையும் .....
புரியப்போவதில்லை ......
இவர்களிடம் காதலை ....
எதிர்பார்த்து காதலை .....
காயப்படுத்த தேவையில்லை .....!!!

&
காதல் வெறுப்பு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum