அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நினைத்து பார்த்தால் வலிக்கிறது

Go down

நினைத்து பார்த்தால் வலிக்கிறது  Empty நினைத்து பார்த்தால் வலிக்கிறது

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 01, 2016 10:35 am

பணத்துக்காக ....
திருமணம் செய்தேன்....
என்னை விட பணத்தை ....
வட்டிக்கு கொடுப்பவன்.....
சந்தோசமாய் .....
இருக்கிறான் .....!!!

திருமணத்தை ......
மணவாழ்கையாக .....
செய்யாமல் ....
பணவாழ்கையாய் .......
செய்தால் வாழ்க்கையும் ....
சந்தை பொருள்தான் ....!!!

^
நினைத்து பார்த்தால் வலிக்கிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

நினைத்து பார்த்தால் வலிக்கிறது  Empty Re: நினைத்து பார்த்தால் வலிக்கிறது

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 01, 2016 11:01 am

வறுமையில் வாழ்ந்த ....
காலத்தில் பசியுடன் ....
போராடினேன் ....
என்றே இதுவரை ....
நினைத்திருந்தேன் ....!!!

தன்னம்பிக்கையுடனும் .....
அடுத்த இலக்கையும் ....
வறுமையோடு .....
போராடினேன் என்பது .....
வசதி வந்தபோது .....
உணர்ந்தேன் ...............!!!

^
நினைத்து பார்த்தால் வலிக்கிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum