என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

View previous topic View next topic Go down

என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 21, 2016 5:09 pm

அன்று ........!!!
நீ
பேசவரும்
வார்த்தை சொல்லுகிறது
நீ பேசாமல் இருக்கும்
காரணத்தை ...!!!

இன்று .....!!!
நீ
பேசாமல் இருக்கும் ...
காரணத்தை -நீ
பேசிய வார்த்தைகளே ....
காரணம் .....!!!

&
காதல் நேற்றும் இன்றும்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 21, 2016 5:31 pm

ஆயிரம்
முறை வலம்வந்தேன் ....
ஆயிரம் வலிகளை....
தந்தாய் அயராமல் ....
காதலித்தேன் அன்று .....!!!

துன்பங்களும் .....
துயரங்களும் தூசிபோல் ....
ஆக்கிவிட்டாய்...
வலிகள் எல்லாவற்றையும் ....
வரிகளாக்கிவிட்டேன் இன்று ....!!!

&
என் காதல் நேற்றும் இன்றும்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 21, 2016 5:54 pm

நீ -அன்று
இல்லாத வேளை -தன்
விருப்பப்படி கொல்லுகிறது
என் தனிமை ....!!!

நீ -இன்று
இருக்கும்போதே ....
உயிரோடு கொல்கிறது....
உன் பிரிவு ......!!!

&
என் காதல் நேற்றும் இன்றும்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum