அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காதலே நீயில்லாமல் நானா...?

Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty காதலே நீயில்லாமல் நானா...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 15, 2016 1:12 pm

காதலியை சிறைகைதிபோல்.....
இதயத்துக்குள் வைத்திருக்காமல்.....
இதயமாக மாற்றி விடுங்கள்....
ஒவ்வொரு காதலியும் அதையே.....
விரும்புகிறாள்.........!!!
&
காதலே நீயில்லாமல் நானா...?
கவி நாடியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty Re: காதலே நீயில்லாமல் நானா...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 15, 2016 1:13 pm

காதல் ஒருவகை ......
இன்ப திருட்டு தான்.....
அவளிடம் கேட்காமலே.....
குடியேறி விடுகிறோம்.....
தெரியத ஒருவரை யார்தான்....
வரசொல்லி அழைப்பார்கள்....?
பயபிடாத்தீர்கள்.....
நம் தழிழ் பண்பாடு.....
முகம் முறித்து கலைக்காது.....
பண்போடு அணுகுங்கள்....
அந்த வீட்டில் குடியேறலாம்....!!!
&
காதலே நீயில்லாமல் நானா...?
கவி நாட்டியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty Re: காதலே நீயில்லாமல் நானா...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 15, 2016 1:25 pm

எப்போதும் இளமையாக.....
இருக்கவைக்கும் ஒரேஒரு....
கற்பக விருட்சம் -காதல்...!!!

ஒருமுறை சோதித்து.....
பாருங்கள் ...........
எந்த பிரச்சனை....
வந்தாலும் கண்ணை மூடி.....
காதலை காதல் செய்யுங்கள்....
குழந்தையின் முகத்தை....
பார்த்ததுபோல் எல்லா....
துன்பமும் பறந்து விடும்

&
காதலே நீயில்லாமல் நானா 03
கவி நாட்டியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty Re: காதலே நீயில்லாமல் நானா...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 15, 2016 1:45 pm

ஒவ்வொரு பெண்ணுக்கும்......
ஒவ்வொரு அழகிருக்கும்.....
உங்கள் காதலிக்கு மட்டும்....
ஆயிரம் அழகிருக்கும்.....!!!

அவளின்
ஒவ்வொரு செயலையும் ரசித்து....
பாருங்கள் அத்தனை அழகிருகும்....
ஒவ்வொரு சொல்லும் ஒராயிரம்...
கவிதைக்கு சமனானது....!!!

^^^
காதலே நீயில்லாமல் நானா 04
கவி நாட்டியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty Re: காதலே நீயில்லாமல் நானா...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 15, 2016 2:00 pm

நல்ல ....
உணவு ஆரோக்கியம் ....
நல்ல ...
தூக்கம் ஆரோக்கியம் ....
நல்ல......
உடை அழகு .....!!!

என்பதெல்லாம் ....
புரிந்தால் மட்டும் போதாது .....
நல்ல காதலும் ஆரோக்கியம் ....
நல்ல காதல் ஆயுளை கூட்டும் ....
என்பதையும் புரிந்து .....
கொள்ளுங்கள் ..............!!!

^^^
காதலே நீயில்லாமல் நானா 05
கவி நாட்டியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty Re: காதலே நீயில்லாமல் நானா...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 15, 2016 7:06 pm

எல்லா பிறப்பும் .....
பிறந்து இறப்பது .....
முக்கியமில்லை .....
காதலோடு பிறந்து....
இருக்கணும் ......!!!

உலகில் காதலால் ....
தான் காவியங்கள் ....
காப்பியாயங்கள் ....
தோன்றின - காதலே
உனக்கு ..........
ஆதியும் இல்லை .......
அந்தமும் இல்லை ......!!!

&
காதலே நீயில்லாமல் நானா...?
கவி நாடியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty Re: காதலே நீயில்லாமல் நானா...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 15, 2016 7:36 pm

காதலை ஒருமுறை ....
இதயத்தில் எடுத்துப்பாருங்கள் ....
இதுவரை உங்களுக்காக .....
துடித்த இதயம் -பிறருக்காக ....
துடிக்கும் அழகு தெரியும் .....!!!

காதல் உள்ள இதயத்தில் ......
இரத்த சுற்றோட்டம் சுத்தமாகும் ......
எத்தனையோ வகையான ....
நோய் எதிர்ப்பு சக்தி .....
காதலுக்கு உண்டு .................!!!

&
காதலே நீயில்லாமல் நானா 07
கவி நாடியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty Re: காதலே நீயில்லாமல் நானா...?

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 20, 2016 9:23 pm

இதயத்தோடு .....
இருந்தால் காதலோடு .....
வாழ்கிறார்கள் என்பதை ....
மறந்துவிடுங்கள் .....!!!

ஒருமுறை காதலை ....
நுழைத்து பாருங்கள் .....
கல்லும் உங்களை காதலிக்கும்
நீங்களும் கல்லை காதல் ....
செய்வீர்கள் .........!!!

&
காதலே நீயில்லாமல் நானா 08
கவி நாடியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty Re: காதலே நீயில்லாமல் நானா...?

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 20, 2016 9:40 pm

பூங்காவில் பூக்கள் .....
அழகாக இருக்க காரணம் .....
அங்கு காதலர்கள் .....
காதலோடு இருப்பதுதான் .......!!!

காதல் என்ற பெயரில் ....
பூங்காவை அசுத்தம் .....
செய்யாதீர் பூக்கள் கூட .....
முகம் சுழிக்கின்றன.......!!!

&
காதலே நீயில்லாமல் நானா 09
கவி நாடியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty Re: காதலே நீயில்லாமல் நானா...?

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 20, 2016 9:59 pm

கண்கலால் கைது செய்யுங்கள்......
சிறையில் அடைக்கபட மாட்டீர்கள்.....
எப்போது காதல் வருகிறதோ.......
அப்போது கண் ஒளிமயமாகிறது.....!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty Re: காதலே நீயில்லாமல் நானா...?

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 21, 2016 7:49 pm

உங்கள் ஆயுள் காலம் .....
பிறந்த நாளில் இருந்து .....
கணிக்கபட்டால் .........
வழமையான ஒன்று ......!!!

உங்கள் ஆயுள் காலம் .....
காதல் காலத்திலிருந்து .....
கணிக்கபட்டால் .........
உண்மை வாழ்க்கை காலம் .......
வாழ்ப்பதற்கு பிறந்தேன் .....
என்பதை காட்டிலும் ......
வாழ பிறந்தேன் என்பதுக்கு .....
காதல் வேண்டும் ........!!!

&
காதலே நீயில்லாமல் நானா 10
கவி நாடியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty Re: காதலே நீயில்லாமல் நானா...?

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 21, 2016 8:09 pm

ஒரு செயலுக்கு போகும்.....
போது காதலோடு சென்று .....
பாருங்கள் நிச்சயம் வெற்றி .....
காதலுக்கு மயங்காதவர்.....
இவ்வுளகில் உண்டோ.....?

இதயத்தை சுத்தம் ........
ஓமோன் தான் காதல்.....
காதல் வந்தபின் இருண்ட....
இதயமெல்லாம் ஒளிபெறும்......
அதை காதல் புரியதவர்கள்......
காதல் கொழுப்பு என்கிறார்கள்....!!!

&
காதலே நீயில்லாமல் நானா 11
கவி நாடியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதலே நீயில்லாமல் நானா...? Empty Re: காதலே நீயில்லாமல் நானா...?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum