விழிகளால் வலிதந்தாய்

Go down

விழிகளால் வலிதந்தாய்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 16, 2016 11:01 pm

காதலை தருவாய் ....
என்றால் எத்தனை ....
வலிகளையும் ....
தந்து விடு ....
இழவுகாத்த கிளி ....
ஆக்கிவிடாதே ....!!!

&
விழிகளால் வலிதந்தாய்
காதல் சோகக்கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 53
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: விழிகளால் வலிதந்தாய்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 16, 2016 11:29 pm

நீ சிரித்த
சின்ன சிரிப்பை ....
தாங்கிக்கொள்ளாமல் ...
தத்தளிக்கிறது ....
இதயம் ....
தத்து பிள்ளையாகவேணும் ...
இதயத்தை எடுத்துவிடு ....!!!

&
விழிகளால் வலிதந்தாய்
காதல் சோகக்கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 53
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum