அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காதல் சோகக்கவிதைகள்

Go down

காதல் சோகக்கவிதைகள்  Empty காதல் சோகக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 02, 2016 8:23 pm

காதலியே ....
நீ .....
விட்டு போனபின்னும் ....
காதல் ......
என்னோடு இருக்கிறது ...!!!

எல்லாவற்றையும்....
இழந்துவிடேன் ....
என்று சொல்லமாட்டேன் ....
உன் நினைவுகள் ....
என்றும் இழக்கமாட்டேன் ...!!!

&

காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதல் சோகக்கவிதைகள்  Empty Re: காதல் சோகக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 02, 2016 8:42 pm

நீ
என்னை தூக்கியெறிந்து ....
காதலை கொன்றுவிட்டாய் ...
என் இதயம் ஒரு ஓரத்தில் ...
அழுதுகொண்டிருகிறது ...!!!

கவலை படாதே ....
உன் இதயம் பத்திரமாக ....
என்னுள் இருக்கிறது ....
அதை அழவிடமாட்டேன்....!!!

&
காதல் சோகக்கவிதைகள் 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதல் சோகக்கவிதைகள்  Empty Re: காதல் சோகக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 02, 2016 9:03 pm

பிரிந்து வாழவே ...
காதலித்த காதலர் ....
நாம் ............................!!!

பரவாயில்லை ...
உன்னை ........
சுமக்கமுடியவில்லை .....
உன் வலிகளை....
சுமந்துகொண்டிருக்கிறேன்....!!!

&
காதல் சோகக்கவிதைகள் 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதல் சோகக்கவிதைகள்  Empty Re: காதல் சோகக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 02, 2016 9:20 pm

என் இதயத்தை ...
ஒருமுறை எட்டிப்பார் ....
உன் காதலுக்காக ....
பிச்சை பாத்திரம் ....
ஏந்திகொண்டிருகிறது ....!!!

நீ
இதயகதவை ...
திறக்கும் வரை ....
காத்திருப்பேன் ....
ஆயுள் காலம் வரை ...............!!!

&
காதல் சோகக்கவிதைகள் 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதல் சோகக்கவிதைகள்  Empty Re: காதல் சோகக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon May 02, 2016 9:38 pm

பகலில் செயல்களால் ...
காயப்படுத்துகிறாய் .....
இரவில் கனவுகளால் ....
காயப்படுத்துகிறாய் ....!!!

காயப்படுபவர்களுக்கு ....
எத்தனையோ உதவி ...
கிடைக்கும் இந்த காலத்தில் ....
உன்னால் காயப்படும் ....
இதயத்துக்கு என்ன உதவி ....
தரப்போகிறாய் ....?

&
காதல் சோகக்கவிதைகள் 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதல் சோகக்கவிதைகள்  Empty Re: காதல் சோகக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri May 20, 2016 8:58 am

நினைத்த
நொடியில் காதல் ......
இப்போ ...
கண்ணீர் வருகிறதே ....!!!

இதயத்தில் ...
வசிப்பதற்காக காதல் ....
வரக்கூடாது ....
இதயமாக வாழ்வதுக்கு ....
காதல் வேண்டும் ....!!!

&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதல் சோகக்கவிதைகள்  Empty Re: காதல் சோகக்கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri May 20, 2016 9:16 am

வேண்டாம்
என்கிறது இதயம் ...
வேண்டும்
என்கிறது கண் ....!!!

கண்
செய்த தவறுக்கு ...
தண்டனையாக ...
அனுபவிக்கிறது ....
கண்ணீராய் ....!!!

&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

காதல் சோகக்கவிதைகள்  Empty Re: காதல் சோகக்கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum