அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முதல் காதல் அழிவதில்லை

Go down

முதல் காதல் அழிவதில்லை  Empty முதல் காதல் அழிவதில்லை

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 08, 2016 8:36 pm

இந்த ஜென்மத்தில் .....
அழிவே அழியாது ....
முதல் காதல் பேசிய .....
வார்த்தைகளும் ....
நினைவுகளும் .......!!!

துவையல் இடித்த .....
உரலை துடைத்தாலும் ....
உரலில் ஓரத்தில் .....
துவல்கள் ஒட்டி இருப்பது ....
போலவே ......
முதல் காதல் நினைவும் ....
இதயத்தின் ஒரு ஓரத்தில் .....
ஒட்டியே இருக்கும் .....!!!

^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

முதல் காதல் அழிவதில்லை  Empty Re: முதல் காதல் அழிவதில்லை

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 08, 2016 8:49 pm

பிறந்தவுடன் .....
அழுங்குழந்தையே....
உயிர் வாழும் .....!!!

இப்போதுதான் ....
புரிகிறது .....
உன்னை பிரியும்போது ....
அழுவதற்கு .....
ஒத்திகை பார்த்திருக்கிறேன் .....!!!

பிறந்தபோது ....
அழுதவலி வலி புரியவில்லை .....
பிரிந்தபோது ....
அழுதவலி வலி முடிவதில்லை ....!!!

^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

முதல் காதல் அழிவதில்லை  Empty Re: முதல் காதல் அழிவதில்லை

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 08, 2016 9:02 pm

நீண்ட நாட்களின் ....
பின் ஊருக்கு போனேன் ....
என் காதல் பட்டு ....
போனதுபோல்....
நாங்கள் கூடி கதைத்த ....
மரமும் பட்டு போயிருந்தது ....!!!

என்றாலும் .....
நாம் இருவரும் கஸ்ரப்பட்டு ....
மரத்தில் எழுதிய எங்கள் ....
இணைந்த பெயர் மட்டும் .....
அழியாமல் இருந்தது ....
கிராமத்து காதலில் இது ....
அழகோ அழகு .....!!!

^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

முதல் காதல் அழிவதில்லை  Empty Re: முதல் காதல் அழிவதில்லை

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 08, 2016 9:27 pm

யாரென்று விபரம் ....
தெரியாமல் காதலித்தோம் .....
விபரம் தெரிந்தபின் ....
பிரிந்தோம் ......!!!

ஒருவரை பிரிந்தபின் ....
தனியே இருந்து அழும்...
வலியிருக்கிறதே.....
மரணவலியை சுமக்கும் ....
வலிக்கு ஒப்பானது .....!!!

நான் ....
தனியே இருந்து அழும்....
வலியை ஒருமுறையேனும் ....
பார்த்துவிடாதே ......!!!

^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

முதல் காதல் அழிவதில்லை  Empty Re: முதல் காதல் அழிவதில்லை

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 08, 2016 9:47 pm

இறந்தபின் ....
நரகத்துக்கு .....
போகத்தேவையில்லை .....
அன்பாய் பழகிய .....
உறவை பிரித்துப்பார் .....
தினமும் நரகத்தில் ....
வாழ்வாய் .........!!!

என்னில் தான் தப்பு .....
சிறுவயதில் இருந்து .....
நான் விரும்புவதெல்லாம் ....
கிடைக்கவேண்டும் என்று ....
ஆசைப்பட்டதுக்கு ......
காதலுக்கு எந்த விதியும் ....
பொருந்தாது .........!!!

^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

முதல் காதல் அழிவதில்லை  Empty Re: முதல் காதல் அழிவதில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum