உன்னை விட்டால் எதுவுமில்லை
Page 1 of 1 • Share •
உன்னை விட்டால் எதுவுமில்லை
எங்கும் ...
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!!!
நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!!!
காதலே ....
எனக்கு உன்னை விட்டால் ....
யாருமில்லை ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!!!
நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!!!
காதலே ....
எனக்கு உன்னை விட்டால் ....
யாருமில்லை ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- Posts : 1017
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
உங்களிடம் ....
ஒரு சொத்துமில்லையே ...
கவலைபடாதீர்கள் ....!!!
உங்களிடம் இருக்கும் ....
காதலே சொத்துகளுக்கெல்லாம்...
தலையாய சொத்து ....
காதல் செய்துபாருங்கள் .....
எல்லாம் உங்கள் வசமாகும் ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஒரு சொத்துமில்லையே ...
கவலைபடாதீர்கள் ....!!!
உங்களிடம் இருக்கும் ....
காதலே சொத்துகளுக்கெல்லாம்...
தலையாய சொத்து ....
காதல் செய்துபாருங்கள் .....
எல்லாம் உங்கள் வசமாகும் ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- Posts : 1017
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
அதிகாலையில் ....
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!!!
இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!!!
இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- Posts : 1017
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
கோயிலில்லா ஊரில் ...
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!!!
உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!!!
உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- Posts : 1017
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
நீங்கள் ...
எதையும் ...
தானம் செய்யுங்கள் ....
இன்னொரு உயிர் வாழ ...
வழிவகுக்கும் ....!!!
காதலை தானம் ...
செய்யாதீர்கள் ....
உங்களையும் கொல்லும்...
மற்ற உயிரையும் கொள்ளும் ...!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை 05
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
எதையும் ...
தானம் செய்யுங்கள் ....
இன்னொரு உயிர் வாழ ...
வழிவகுக்கும் ....!!!
காதலை தானம் ...
செய்யாதீர்கள் ....
உங்களையும் கொல்லும்...
மற்ற உயிரையும் கொள்ளும் ...!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை 05
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- Posts : 1017
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
இங்கு காதல் என்பதை எல்லாவற்றிலும்
அன்புவையுங்கள் என்பதுபோல் தான் எழுதிவருகிறேன்
தனித்து இருபால் கவர்ச்சி காதல் அல்ல
எல்லா வற்றையும் காதல் செய்
ஞானிகள் கூட இறைவன் மீது காதல் செய்தனர்
சமூக தொண்டர்கள் சமூகத்தின் மீது காதல் கொண்டனர்
இவற்றை தான் சொல்கிறேனே தவிர தனித்து
மனிதரை காதலியுங்கள் என்று கூறவில்லை
அன்புவையுங்கள் என்பதுபோல் தான் எழுதிவருகிறேன்
தனித்து இருபால் கவர்ச்சி காதல் அல்ல
எல்லா வற்றையும் காதல் செய்
ஞானிகள் கூட இறைவன் மீது காதல் செய்தனர்
சமூக தொண்டர்கள் சமூகத்தின் மீது காதல் கொண்டனர்
இவற்றை தான் சொல்கிறேனே தவிர தனித்து
மனிதரை காதலியுங்கள் என்று கூறவில்லை
கவிப்புயல் இனியவன்- Posts : 1017
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
காதலியை காதல்.....
செய்ய முன் காதலை ....
காதல் செய்யுங்கள் ....
காதல் என்றும் தோற்காது ....!!!
காதலோடு வாழ்பவன் ....
இன்பத்தோடு வாழ்கிறான் ...
துன்பத்திலும் இன்பம் ...
காண்பான் ....
காதலியோடு வாழ்வதற்கு ....
இன்ப துன்பம் உண்டு ...!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை 06
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
செய்ய முன் காதலை ....
காதல் செய்யுங்கள் ....
காதல் என்றும் தோற்காது ....!!!
காதலோடு வாழ்பவன் ....
இன்பத்தோடு வாழ்கிறான் ...
துன்பத்திலும் இன்பம் ...
காண்பான் ....
காதலியோடு வாழ்வதற்கு ....
இன்ப துன்பம் உண்டு ...!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை 06
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- Posts : 1017
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum