அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அர்த்தமுள்ள கவிதைகள் ....!!!

Go down

அர்த்தமுள்ள கவிதைகள் ....!!! Empty அர்த்தமுள்ள கவிதைகள் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 23, 2016 4:56 pm

ஒவ்வொரு மனிதனும் ....
அதிஷ்டத்தோடு பிறக்கிறான் ....
கண்டு கொள்ளும் அறிவை ....
ஒருசிலரே பெற்றுள்ளனர் ...!!!

உண்மை அதிஷ்டம் ....
ஒருவன் தன்னை தானே ....
உணர்வதுதான் .....
நிறை குறை இரண்டையும் ....
சமமாக தூக்கி பார்க்கும் ....
திறன் கொண்டவன் ....!!!
அதிஷ்டசாலி ....!!!

^
அர்த்தமுள்ள கவிதைகள்- 01 ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum