அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

Go down

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு  Empty கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 3:05 pm

ஐம்பதில் வளையாது
ஐம்பதிலும் வளைந்திருகிறது
முதுகு

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு  Empty Re: கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 3:20 pm

பொய் சொன்னால் பொரிகிடைக்காது
பொய் சொல்லியே மாளிகை கட்டினார்
அரசியல் வாதி

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு  Empty Re: கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 3:28 pm

பாத்திரம் அறிந்து பிச்சை போடு
பிச்சைகாரன் கையில் செல்லிடப்பேசி
தருமம் தோற்றது

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு  Empty Re: கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 6:39 pm

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
நஞ்சாக இருந்தும் அளவு மீறுகிறான்
குடிகாரன்

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு  Empty Re: கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 6:51 pm

ஆழம் அறியாமல் காலை விடாதே
அண்டம் அழிந்தாலும் ஆழம் தெரியாது
காதல்

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு  Empty Re: கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 6:59 pm

ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்
காலம் மாறிக்கொண்டே போகிறது ஆட்சி மாறவில்லை
குடும்ப ஆட்சி

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 06
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு  Empty Re: கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 7:03 pm

இட்டு கெட்டார் எவருமில்லை
அன்னதானமடம் மூடப்பட்டுள்ளது
நிதி மோசடி

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு  Empty Re: கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 7:10 pm

உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது
பள்ளி செல்லாமலே நாட்டை ஆழுகிறார்
அரசியல் வாதி

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 08
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு  Empty Re: கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 7:16 pm

கடுகு சிறிதாயினும் காரம் பெரிது
அணுவாயுதத்தால் உலகை ஆள்கிறது
வல்லரசுகள்

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 09
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு  Empty Re: கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 7:21 pm

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
இன மத கலவரம்
சாதிக்கட்சிகள் சந்தோசம்

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 10
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு  Empty Re: கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum