அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 13, 2017 6:35 pm

இதோ சில விதிகள்.
------------------------------
ஒரே வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள் 5 - 7 - 5 என்ற வரிசையில்.
சொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் - நடு வரி மட்டும் சற்று நீளம்.
மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.
ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.
மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.
வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.
எப்பொழுதும் நிகழ்காலத்தில் எழுதுதல்.
உவமைகளை உபயோகிக்காதிருத்தல்.
தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.
ஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.
உலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.
இயற்கை காட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).
எதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.

நன்றி : களஞ்சியம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 13, 2017 7:18 pm

சடலத்துக்கு தீ மூட்ட
உயிருள்ளவன் ஒத்திகை பார்க்கிறான்
சிகரட்

^

ஆறு அங்குல உயரம்
ஆறடி மனிதனையே கொல்கிறது
சிகரட்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 13, 2017 7:50 pm

பட்டாசு வெடித்தது
துர்நாற்றம் வயிற்றை குமட்டியது
தீ விபத்தில் கருகிய உடல்
^
கவிப்புயல் இனியவன்
ஹைக்கூக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 17, 2017 7:18 pm

பட்டுப்போன எலும்போடு.....
தெருத்தெருவாய் சுற்றுகிறது
செத்துப்போன கைப்பிடி

@@@

மனிதன் கால்தான் வைத்தான்
நிலவுக்குள் குடும்பமே நடார்த்துகிறோம்
குளத்துமீன்கள்

@@@
அழுகுரல் சத்தம்
துடிப்பார் யாருமில்லை
பொம்மைகுழந்தை

@@@

மின்சார கம்பத்தில்
சந்தோசமாய் வாழுகின்றன
குருவிகூடு

@@@

ஆசைகள் நிறைவேறுகிறது
எல்லோருடைய வாழ்க்கையிலும்
கனவு

@
ஹைக்கூ கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 18, 2017 10:39 am

பட்டாசு ஹைக்கூக்கள்
--------------------------
பணம்
கருகிக்கிடக்கிறது
பட்டாசு

@@@

சந்தோசப்படுத்தி
சந்ததியை அழிக்கிறது
பட்டாசு

@@@

எங்களிலும்
பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள்
வெடிக்காத பட்டாசு

@@@

ஒவ்வொரு வீடும்
ஏவுகணை மையமாகிறது
ஈக்குபட்டாசு

@@@

மனதுக்குள்
பலவர்ணங்களுடன் வெடிக்கிறது
ஏழைவீட்டில் பட்டாசு

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 19, 2017 5:48 pm

செயற்கை சுவாசத்தில்
வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது
தொட்டி மீன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 19, 2017 5:50 pm

ஏழை கொடுத்த மனு
வரிசைப்படுத்தியிருக்கிறது
சவரக்கடை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 19, 2017 5:50 pm

நன்னீர்
விஷக்கிருமியாகியது
டெங்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 19, 2017 5:51 pm

அறுவடை செழித்தும்
வாழ்க்கை செழிக்கவில்லை
விவசாயக்கடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 19, 2017 5:52 pm

காட்டுக்கு ராஜா
என்ன தவறு செய்தாரோ
மிருக்ககாட்சி கூடத்தில் சிறை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 28, 2017 1:54 pm

இனித்த சர்க்கரை
கசக்கிறது
விலையேற்றம்

$
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 28, 2017 8:15 pm

சர்க்கரை விலையேற்றம்
சந்தோசப்படுகிறார்
சர்க்கரை நோயாளி
&
சென்ரியூ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 11, 2017 8:23 pm

சென்ரியூ
-------------
கவிஞனை
காவாளியாக்கியது
கமல்
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum