கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 14, 2016 3:11 pm

குடிசை வீட்டுக்குள் பிரகாச ஒளி .
கட்டணமில்லாமல் கிடைகிறது .
நிலவொளி 

&
ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன் 
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 14, 2016 3:29 pm

பிறந்த உடனேயே
எச்சில் இலை பொறுக்கிறது
தொட்டி குழந்தை

&
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 14, 2016 3:44 pm

கோயில் தீர்த்த குளம்
மாமிசம் உண்டவர்கள் இறங்க தடை
குளத்துக்குள் மீன்

&
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 14, 2016 4:08 pm

சட்டம் விதி பிறக்கும் இடம்
சட்டை கிழிய கிழிய சண்டை
சட்டசபை

&
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 29, 2016 10:36 pm

பறப்பதாக நினைத்து
பரலோகம் போகிறான்
போதைக்காரன்

@@@

அரசாங்க அனுமதியோடு
உடலை கருக்கும் செயல்
சிகரெட்

@@@

பேச்சில் ஒரு வாழ்க்கை
நிஜத்தில் ஒரு வாழ்க்கை
அரசியல்

&
கவிப்புயலின் ஹைக்கூக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 11, 2016 10:40 am

என் சந்ததிக்காக குழிதோண்டுங்கள்
இரந்து மன்றாடி கேட்கிறது
மரம்

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 11, 2016 11:59 am

வாழ்க்கை ஒரு சுமை
குழந்தை வயதில் கற்பிக்கப்படுகிறது
பள்ளி புத்தகப்பை

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 11, 2016 12:14 pm

முதல் தேதிமுதல் வளர்பிறை
பதினைந்தாம் தேதி முதல் தேய்பிறை
மாத சம்பளம்

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 03, 2016 9:12 pm

இறந்த பின்னரும்
நிம்மதியில்லை
மர்ம மரணம்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 03, 2016 9:28 pm

இறந்த பின்னரும்
நிம்மதியில்லை
மர்ம மரணம்

&

மனித வடிவில் சுற்றும்
எமதர்மர்கள்
போலி டாக்டர்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 03, 2016 9:55 pm

கற்றுதந்த விலங்குகள்
ஹைக்கூ வடிவில் சில
***********************************

உடம்பையே வளர்க்காதே
நம்பிக்கையையும் வளர்
யானை

காப்பவனை காப்பாற்று
கற்றுதந்தது
நாய்

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே
புலி

வாழ்க்கை ஒரு சுமை
அழாமல் சுமந்துகொள்
கழுதை

உழைக்காமல் சாப்பாடு
மெத்தையில் தூக்கம்
பூனை


இனப்பெருக்கம்
கற்றுத்தந்தது
பன்றி
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 03, 2016 10:10 pm

நகைத்தாள்
நகையை இழந்தேன்
நகை திருட்டு

$
சென்றியூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 16, 2016 11:37 am

ஒரு நாள் வாழ்க்கை
சந்தோசமாய் மகிழ்விக்கிறது மனிதனை
பூக்கள்

^^^
ஹைகூ 01

^^^

மென்மையான உடல்
வண்மையான உடளுக்கு இன்பம் கொடுக்கிறது
பூக்கள்

^^^
ஹைக்கூ 02

^^^

தவம் செய்தும் கடவுள் தரிசனம் இல்லை
தானகவே பெறுகிறது தரிசனம்
பூமாலை

^^^
ஹைக்கூ 03

^^^

கவி நாட்டியரசர்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 16, 2017 9:11 pm

மச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே
பூசகரும் பூரண சைவம்
கோயிலில் மச்ச அவதார சிலை

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 16, 2017 9:27 pm

பண்பாடுகள் பாழாய் போகிறது
கலாச்சார விழாக்களில் மக்கள் இல்லை
தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 16, 2017 9:36 pm

காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள்
தாயின் கையை தட்டி விட்டது குழந்தை
நிலா சோறு

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 16, 2017 9:45 pm

வயல் நிலங்கள் வெடித்தது
வறட்சியால் பயிர்கள் இறப்பு
வெட்டிய மரங்களின் சாபம்

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 16, 2017 9:52 pm

நிலத்தில் கோடுகள்
வறுமை கோடானது
நீடிய வறட்சி

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 26, 2017 1:01 pm

குப்பை தொட்டி நிரம்புதில்லை
பெருக்க பெருக்க பெருகுகிறது
மனக்குப்பை

&
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 26, 2017 1:08 pm

தானும் நிம்மதியாய் வாழ்வதில்லை
பிறரையும் நிம்மதியாய் வாழவிடுவதில்லை
பொறாமை

&
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 26, 2017 1:12 pm

தானும் நிம்மதியாய் வாழ்வதில்லை
பிறரையும் நிம்மதியாய் வாழவிடுவதில்லை
பொறாமை

&
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 01, 2017 9:14 pm

மரணதண்டனை ரத்து
மாடுகளும் சந்தோசம்
மாட்டிறைச்சிக்கு தடை

^

குழந்தை தொழில் சட்டவிரோதம்
மூடை சுமக்குறது குழந்தை
புத்தகப்பை

^
பழையன கழிதல்
புதியன புகுதல்
இலையுதிர்காலம்

^
ஹைக்கூ கவிதை
♥♥கவிப்புயல் இனியவன்♥♥
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 16, 2017 1:43 pm

----------------------
கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள்
-----------------------
தேர் திருவிழா
தேர்தல் திருவிழா
திருடர்கள் ஜாக்கிரதை
^^^
பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார்
கட்சி தலைவர்
^^^
தேர்தலுக்குமுன் நியதி
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி
^^^
திறந்த வீட்டுக்குள் நுழைந்தது
வோட்டு கேட்டு வீட்டுக்குள்
வேட்பாளர்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 16, 2017 2:00 pm

மனதில் இருள்
ஆடையில் வெண்மை
விதவை

@@@

காற்றோட்டமான ஆடை
ஆடை முழுவதும் அலங்காரம்
ஏழை சிறுமி

@@@

உடல் முழுதும் காயம்
தையல் போட்டும் காயவில்லை
கிழிந்த ஆடை

@@@

கார் கதவை திறந்து
சலுயூட் அடித்தான் காவலாளி
இறங்கி வந்தது நாய்

@@@

கவிப்புயல் இனியவன்
ஹைக்கூகள்
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Oct 13, 2017 6:16 pm

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
--------------------------------------------------
மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்)

கவிப்புயலின் ஹைக்கூக்கள்
--------------------------------------------

இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி

^^^

இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை
கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாகவோ. முதல் இரண்டு
அடிக்கு நேர் சார்பாகவோ இருக்க கூடாது.



^^^^^

குடும்ப தலைவர் மரணம்
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்
கருத்தடை செய்த நாய் சாபம்


" குடும்ப தலைவர் மரணம் " வழமையான ஒரு நிகழ்வு "ஒன்பது பிள்ளைகளும் ஓலம் " இதுவும் வழமையான நிகழ்வு மூன்றாம் அடி திருப்புமுனையாக அமைகிறது. " "கருத்தடை செய்த நாய் சாபம் " தான் மட்டும் ஒன்பது குழந்தையை பெற்ற தலைவன் தன் வீட்டு நாய்க்கு கருத்தடை செய்திருக்கிறார்.

மேலும் தொடரும்.........................
avatar
கவிப்புயல் இனியவன்

Posts : 993
Join date : 10/03/2016
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

View user profile http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum