அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆன்மீக கஸல்

Go down

ஆன்மீக கஸல் Empty ஆன்மீக கஸல்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 05, 2017 8:58 pm

நீந்த துடிக்கும்
மீன் குஞ்சு போல் ....
இறை ஆசை .....(+)

வறண்டிருக்கும்
குளம் போல் ......
மனம் ......(-)

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

ஆன்மீக கஸல் Empty Re: ஆன்மீக கஸல்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 05, 2017 9:08 pm

ஐம்புலனை ....
அடக்கும் ஆமையின் ...
ஆற்றல் எனக்கில்லை ...(-)
நான் .....
ஆறறிவு மனிதன் (+)

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

ஆன்மீக கஸல் Empty Re: ஆன்மீக கஸல்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 05, 2017 9:16 pm

மனதில் இருள் ....
கருவறையில் .....
இறைவனுக்கு ....
காட்டும் ஒளியில் ....
மனம் குளிர்ந்தேன் ....!

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

ஆன்மீக கஸல் Empty Re: ஆன்மீக கஸல்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 09, 2017 7:46 pm

இறைவா.....
இரண்டு மனம்
வேண்டும்..........!

உன்மீது பற்றை.....
அதிகரிக்க வேண்டும்....
என்மீது பற்றை.....
குறைக்கவேண்டும்....!

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

ஆன்மீக கஸல் Empty Re: ஆன்மீக கஸல்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 09, 2017 7:59 pm

செவ்வாய்.......
கிரகத்துக்கு......
போக துடிக்கும்.......
மனம்.........
செவ்வாய் கிரகதோஷ.....
பெண்ணோடு வாழ......
மறுக்கிறது.......!

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

ஆன்மீக கஸல் Empty Re: ஆன்மீக கஸல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum