அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 3:43 pm

வானத்தில் கருமேக கூட்டம்
வெறுப்போடு பார்கிறார்
நடைபாதை வியாபாரி

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 3:53 pm

வெற்றியை காட்டும் இருவிரல்கள்
தலை குனியும் மற்றைய விரல்கள்
விரல் நடுவில் சிகரட்

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 12
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 4:05 pm

நேராக நிமிர்ந்து நிற்கவேண்டும்
நேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு
கலக்கத்தோடு இருக்கும் மரம்

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 4:18 pm

கொளுத்தி எரியும் வெய்யில்
தாகம் தீர்க்கும் பாதசாரிகள்
இளநீர் வியாபாரில் வியர்வை மழை

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 2:25 pm

இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி

^^^

கடத்தல்காரன் கையில் பணம்
வன அதிகாரிகள் பாராமுகம்
ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம்

^^^

காடழிப்பு
ஆற்று நீர் ஆவியானது
புலம்பெயரும் அகதியானது கொக்கு

^^^

குடும்ப தலைவர் மரணம்
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்
கருத்தடை செய்த நாய் சாபம்

^^^

சட்டம் ஒரு இருட்டறை
கருவறை இருட்டறை
சிசு மர்மக்கொலை

^^^^^

வியர்வை சிந்தாமல் வேண்டாம்
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்
ஊதியம்

@

கண் வரைதல் ஓவிய போட்டி
முதல் பரிசு பெற்றான் மாணவன்
பார்வையற்ற மாற்றுத்திறனாளி

@

தொட்டிக்குள் இலை குவிகிறது
தூய்மையானது சாப்பாட்டுக்கடை
ஏழை வயிறு நிரம்பியது

@

பூமி உருண்டை
அதுதான் சிறிதாக இருக்கிறது
தொட்டிக்குள் மீன்

@

வெற்றி கிடைக்குவரை
கட்சி மீது விசுவாசமாய் இரு
தேர்தல் ராஜ தந்திரம்

@@@
ஹைக்கூ, துளிப்பா கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 2:38 pm

தெருவின் உடல் குளிர்மையானது
தாகத்தோடு காத்திருகிறது குடம்
குடிநீர் வண்டி

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 15
@

வாழ்க்கை நெளிவும் சுழிவும்
ஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது
நதிகள்

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 16
@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 13, 2016 2:48 pm

சாதிகள் வேறுபட்டவை
கூட்டு குடும்பமாய் வாழ்கிறார்கள்
பூமாலை

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 17
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 17, 2016 10:05 pm

இயற்கை கொடுத்தது
பால் வடிவில் நஞ்சுப்பொருள்
கள்ளிச்செடி

^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 21, 2016 9:55 pm

தொண்டன் தீக்குளிப்பு
தலைவர் சோகத்தில் மூழ்கினார்
கட்சி ஒரு வாக்கினால் தோல்வி

^^^

காகித துண்டுக்கு
ஆயிரம் பொற்காசுகள்
வாக்கு சீட்டு விற்பனை

^^^

பொய்மையே வெல்லும்
உண்மை சிறையில் அடைக்கப்படும்
அரசியல்

^^^

அரசியல் ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 21, 2016 10:35 pm

அருந்ததி பார்த்தவள்
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை

^^^

வயிற்றில் சுமந்தவளால்
கைகளால் சுமக்க முடியவில்லை
புத்தகப்பை

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள்
விதவை பூக்காரி

^^^

சமூக அவலக்ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 25, 2016 8:05 pm

ஹைக்கூ கவிதை
-----
சூரியன் உதயமாகிறான்
கோழி சேவலின் வாயை மூடியது
அருகில் இறைச்சி வியாபாரி

^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 29, 2016 6:09 am

மூக்கை பொத்துகிறான்
மனம் முழுக்க குப்பையுடன்
சாக்கடை சிரிக்கிறது
^
ஆன்மீக ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 29, 2016 6:18 am

வானத்து நீரை
வடிகட்டி உள்ளே எடுக்கிறது
ஓட்டை குடிசை

^
வறுமை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 29, 2016 6:21 am

நச்சுகளை உள் வாங்கி
அமிர்தத்தை வெளிவிடும் அற்புதம்
பசுமை மரங்கள்
^
இயற்கை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 29, 2016 6:23 am

ஆசீர் வாதம் பெற்றவள்
ஆசீர் வாதம் கொடுக்க தகுதியற்றவள்
விதவை பெண்

^
சமூக ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 29, 2016 6:25 am

சிவப்பாய் வெளியேறுகிறது வியர்வை
வளம் படைத்தவனின் வளம் பெருகுகிறது
ஊழியச்சுரண்டல்

^
பொருளாதார ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 04, 2016 4:48 pm

ஹைக்கூகவிதை
----
மிதிபட்டது போதும்
அடிமை தனத்திலிருந்து விடுதலை
ஒற்றை செருப்பு

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 04, 2016 5:03 pm

ஒரே இனத்துக்குள்
கலப்பு திருமணம் செய்ய முடியாத அவலம்
ஒற்றை செருப்பு

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 04, 2016 5:11 pm

முதுமை வாழ்க்கை
ஒருவர் பிரிந்தால் மற்றவர் அநாதை
ஒற்றை செருப்பு

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 04, 2016 5:18 pm

பிறப்பில் இரட்டை பிறவிகள்
கவனிப்பார் அற்று கிடக்கிறேன் தெருவில்
ஒற்றை செருப்பு

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 04, 2016 5:35 pm

ஜோடியாக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே
ஒற்றையாக இருந்தாலோ தெருவில் வாழ்கை
செருப்பின் வாழ்கை

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 05, 2016 9:39 pm

பஞ்ச பூத ஹைகூக்கள்
---

கண்ணுக்கு தெரியாத மாயாவி
மந்திரவாதியையும் வாழவைக்கிறது
காற்று

@

பகுத்தறிவை நிரூபித்தது
உரசனின் மூலம் விரிசல் ஏற்படும்
நெருப்பு

@

எனக்கு கீழே பொன்
எனக்கு மேலே விண்
மண்

@

விஞ்ஞானிகள் ஆராய்வார்கள்
மெய்ஞானிகள் உணர்வார்கள்
விண்

@

உலகின் தோற்றக்காரணி
உடலில் பெரும் காரணி
நீர்

@

கவி நாட்டியரசர்
கே இனியவன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 20, 2016 10:55 pm

சடலத்துக்கு தீ மூட்ட
உயிருள்ளவன் ஒத்திகை பார்க்கிறான்
சிகரட்

^

ஆறு அங்குல உயரம்
ஆறடி மனிதனையே கொல்கிறது
சிகரட்

^

கே இனியவன்
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun May 01, 2016 7:59 pm

எல்லா உணவிலும்
கலந்திருக்கும் உப்புச்சுவை
தொழிலாளி வியர்வை
^
மே தின வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun May 01, 2016 8:21 pm

உழைப்பின் வலியும் வியர்வையும்
நினைவு படுத்தி வலிக்கிறது
தந்தை சுமந்த சுமை

^
மே தின ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கே இனியவன் - ஹைக்கூ கவிதை Empty Re: கே இனியவன் - ஹைக்கூ கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum