அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மின் மினிக் கவிதைகள்

2 posters

Go down

மின் மினிக் கவிதைகள் Empty மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 11, 2016 10:28 pm

நீ
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

மின் மினிக் கவிதைகள் Empty Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 11, 2016 10:46 pm

கடந்தகால ....
வலிகளை மறக்கவே ....
உன்னை விரும்பினேன் ...
மீண்டும் பழைய வழியை ....
காட்டி விடாதே ....!!!

அன்பே ....
ஒருநாளைக்கு ஒருமுறை ....
ஒரே ஒருமுறை என்னோடு ....
பேசிவிடு அன்று நான் ....
உயிரோடு இருப்பதன் ...
உன்னதத்தை உணர்வேன் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் -54
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

மின் மினிக் கவிதைகள் Empty Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 11, 2016 11:00 pm

நீ
என்னை நினைத்து ....
கொண்டிருகிறாய் .....
என் இதயம் சிரித்து ....
கொண்டிருக்கிறது ....!!!

நேரில் பார்க்க ...
உனக்கு முடியவில்லை ...
என்னை நினைவில் ....
வரவழைத்துவிடு ....
நிச்சயம் உன்னை
பார்ப்பேன் காதலால் ....
நிச்சயம் முடியும் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் -55
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

மின் மினிக் கவிதைகள் Empty Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 11, 2016 11:13 pm

உன்னை
உண்மையாக காதலித்த ...
எனக்கு கிடைத்த மிக ...
உன் வலிகளையும்....
சேர்த்து சுமப்பதே ....!!!

காதல்
தோன்றும் போது சுகம் ...
துவண்டு விழும் போதுதான் ....
பாரிய சுமை ......!!!

^^^
மின் மினிக் கவிதைகள் -56
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

மின் மினிக் கவிதைகள் Empty Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 11, 2016 11:27 pm

என்னை
அவமானபடுத்து ....
பரவாயில்லை ....!!!

நீ
அவமானபட்டுடாதே ...
அந்த அவமானத்தை ...
நிச்சயம் என்னால் ....
தாங்கி கொள்ளவே ...
முடியாது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் -57
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

மின் மினிக் கவிதைகள் Empty Re: மின் மினிக் கவிதைகள்

Post by தமிழினி Sat Mar 12, 2016 3:29 am

அனைத்தும் அருமை,வாழ்த்துக்கள் கவிப்புயல் அவர்களே

தமிழினி

Posts : 840
Join date : 25/10/2013

Back to top Go down

மின் மினிக் கவிதைகள் Empty Re: மின் மினிக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 10:07 am

தமிழினி wrote:அனைத்தும் அருமை,வாழ்த்துக்கள் கவிப்புயல் அவர்களே

மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

மின் மினிக் கவிதைகள் Empty Re: மின் மினிக் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum